"வலைவாசல்:இலங்கையில் சாதியம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 1: வரிசை 1:
  
 
<br />
 
<br />
<p align="center">நூலக நிறுவனத்தின் இலங்கையில் சாதியம் என்னும் இச்செயற்றிட்டம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் சாதி தொடர்பான ஆவணங்களை எண்ணிம, பல்லூடக முறையில் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் பகிரவுமும் முயற்சிக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்களிடையேயுள்ள சாதி முறைமைகள், சாதியத்தின் இயங்குநிலைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இப்போராட்டங்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு முன்னர் வெளித்தெரியும் (manifest) அகிம்சை மற்றும் வன்முறைகளாக உருவெடுத்தது தொடக்கம் தற்பொழுது வெளித்தெரியா (latent) கோயில் கட்டுமானங்கள் வரை நீண்டு செல்கின்றன.  
+
<p align="center">இலங்கையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழரிடையே மூன்று இணையான சாதியமைப்புக்கள் காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தின் இலங்கையில் சாதியம் என்னும் இச்செயற்றிட்டம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் சாதி தொடர்பான ஆவணங்களை எண்ணிம, பல்லூடக முறையில் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் பகிரவுமும் முயற்சிக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்களிடையேயுள்ள சாதி முறைமைகள், சாதியத்தின் இயங்குநிலைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இப்போராட்டங்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு முன்னர் வெளித்தெரியும் (manifest) அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களாக உருவெடுத்தது தொடக்கம் தற்பொழுது வெளித்தெரியா (latent) கோயில் கட்டுமானங்கள் போன்ற செயற்பாடுகள் வரை நீண்டு செல்கின்றன.
  
இத்தகையதொரு பின்னணியில், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையேயுள்ள சாதி தொடர்பான ஆவணங்களைத் தேடியும், ஆவணப்படுத்தியும், அவற்றைப் பகிர்ந்தும், பயனுள்ளதாக்க நூலக நிறுவனம் இச்சிறப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
+
இத்தகையதொரு பின்னணியில், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையேயுள்ள சாதி தொடர்பான ஆவணங்களைத் தேடியும், ஆவணப்படுத்தியும், அவற்றைப் பகிர்ந்தும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான விழுப்புணர்வு, கல்வி, ஆய்வு, எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயனுள்ளதாக்க நூலக நிறுவனம் இச்சிறப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
 
</p>
 
</p>

23:08, 15 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்


இலங்கையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழரிடையே மூன்று இணையான சாதியமைப்புக்கள் காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தின் இலங்கையில் சாதியம் என்னும் இச்செயற்றிட்டம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் சாதி தொடர்பான ஆவணங்களை எண்ணிம, பல்லூடக முறையில் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் பகிரவுமும் முயற்சிக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்களிடையேயுள்ள சாதி முறைமைகள், சாதியத்தின் இயங்குநிலைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இப்போராட்டங்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு முன்னர் வெளித்தெரியும் (manifest) அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களாக உருவெடுத்தது தொடக்கம் தற்பொழுது வெளித்தெரியா (latent) கோயில் கட்டுமானங்கள் போன்ற செயற்பாடுகள் வரை நீண்டு செல்கின்றன. இத்தகையதொரு பின்னணியில், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையேயுள்ள சாதி தொடர்பான ஆவணங்களைத் தேடியும், ஆவணப்படுத்தியும், அவற்றைப் பகிர்ந்தும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான விழுப்புணர்வு, கல்வி, ஆய்வு, எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயனுள்ளதாக்க நூலக நிறுவனம் இச்சிறப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.

மொத்த ஆவணங்கள் : 162,166 | மொத்த பக்கங்கள் : 5,919,766

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,22,259] பல்லூடக ஆவணங்கள் [39,320] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,929] ஆளுமைகள் [3,410] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,308] இதழ்கள் [17,533] பத்திரிகைகள் [69,827] பிரசுரங்கள் [1,389] சிறப்பு மலர்கள் [7,302] நினைவு மலர்கள் [2,623] அறிக்கைகள் [3,382]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,053] பதிப்பாளர்கள் [7,270] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,140] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,626] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013