"வலைவாசல்:யாழ்ப்பாணப் பத்திரிகைகள்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("உதயன், வலம்புரி, காலைக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை நூலக நிறுவனம் 2016 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்கிறது. இது யாழ்ப்பாணத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூகம் சார்ந்த விழுமியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றுடன் தொடர்பான ஆவணங்களை எண்ணிம முறையில் பாதுகாத்து ஆவணப்படுத்தி பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும். |
04:47, 26 சூன் 2020 இல் கடைசித் திருத்தம்
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை நூலக நிறுவனம் 2016 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்துச் செல்கிறது. இது யாழ்ப்பாணத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு மற்றும் சமூகம் சார்ந்த விழுமியங்களை அறிந்து கொள்ளவும், அவற்றுடன் தொடர்பான ஆவணங்களை எண்ணிம முறையில் பாதுகாத்து ஆவணப்படுத்தி பகிரவும் முன்னெடுக்கப்படும் ஒரு செயற்றிட்டமாகும்.