"வலைவாசல்:யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Gopi, வலைவாசல்:யாழ்.பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை பக்கத்தை [[வலைவாசல்:யாழ்ப்பாணப் பல்கலைக...) |
|||
வரிசை 7: | வரிசை 7: | ||
{{{{FULLPAGENAME}}/அறிமுகம்}} | {{{{FULLPAGENAME}}/அறிமுகம்}} | ||
{{{{FULLPAGENAME}}/box-footer|}} | {{{{FULLPAGENAME}}/box-footer|}} | ||
+ | |||
+ | <div style="float:left; width:55%;"> <!-- This width adds to the margin below to equal 99%--> | ||
+ | {{{{FULLPAGENAME}}/box-header|நூற் பட்டியல்|{{FULLPAGENAME}}/நூற் பட்டியல்|}} | ||
+ | {{{{FULLPAGENAME}}/நூற் பட்டியல்}} | ||
+ | {{{{FULLPAGENAME}}/box-footer|}} | ||
+ | </div> |
10:39, 20 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பீடங்களில் ஒன்றான மருத்துவ பீடத்தின் ஒரு துறையாக சமுதாய மருத்துவத் துறை 1978ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதலாவது துறைத்தலைவராக பேராசிரியர் சீ.சிவஞானசுந்தரம் அவர்கள் பணியாற்றியுள்ளார். சமுதாய மருத்துவத்துறை விரிவுரையாளர்களும், கற்கைநெறி மாணவர்களும் சமூக மற்றும் குடும்பநல மருத்துவம் சார்ந்த எண்ணற்ற வெளியீடுகளை துறையின் ஊடாக வெளியீடு செய்துள்ளனர்.
2014 இல் சமுதாய மருத்துவத்துறையினரும் நூலக நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட செயற்றிட்டத்தில் ஏராளமான பெறுமதியான வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டன. அவ்வகையில் நூலக வலைத்தளத்தில் சமுதாய மருத்துவத்துறையினரின் 130இற்கும் அதிக வெளியீடுகள் பதிவாகியுள்ளன. அவற்றினை இந்த வலைவாசல் தொகுத்துத் தருகிறது.
நூற் பட்டியல்
- செல்லமே செல்லமே
- குட்டித்தம்பி தங்கைக்கு
- குடும்ப நலனைக் கெடுக்கும் குருதிச் சோகை
- காசநோய் குணப்படுத்தக் கூடியது
- கட்டிளமைப்பருவக் கர்ப்பங்கள் குடும்பக் கட்டுப்பாடு பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்கள்
- எயிட்ஸ் வருமுன் காப்போம்
- உயிர் காக்கும் நீராகாரம்
- ஆரோக்கியமான கணனிப் பாவனை
- Report of the Kokuvil-Kondavil Community Health project 1980-1983
- HEALTH CARE WASTE MANAGEMENT
- புற்றுநோய் : ஆரம்ப அவதானம் ஆபத்தைக் குறைக்கும்
- முதலுதவி 2008.03
- புற்றுநோய் : ஆரம்ப அவதானம் ஆபத்தைக் குறைக்கும் 2001
- மதுவை மறப்போம் மகிழ்வாய் வாழ்வோம்
- வீதி விபத்துக்களும் முதலுதவியும்
- நீரிழிவு உயர் குருதியமுக்கம் புற்றுநோய் ஒரே பார்வையில்
- தொழிற் சுகாதாரம்
- வசந்தகால சிட்டுக்களுக்கு வாழ்க்கைப் பாடங்கள்
- யெளவனப் பருவத்தில் 21
- நெருப்புக் காய்ச்சல் மலேரியா.. டெங்கு பற்றித் தெரிந்துகொள்வோம்