"நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 செப்டம்பர் முதல் வாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (புதிய பக்கம்: <div style="padding: .1em .1em .9em"> left|75px 2008 செப்டம்பர் முதல் வாரம்: [[சி...)
 
சி
வரிசை 1: வரிசை 1:
 
<div style="padding: .1em .1em .9em">
 
<div style="padding: .1em .1em .9em">
[[படிமம்:No_cover.png|left|75px]]
+
[[படிமம்:No_cover.png|right|75px]]
2008 செப்டம்பர் முதல் வாரம்: [[சிவபூசை விளக்கம்]]: சிவ பூசை தொடர்பான அனைத்து விளக்கங்களும் வட மொழியில் காணப்பட்ட நிலையில், அதனை தமிழ் மட்டும் தெரிந்தோரும் அறிந்து கொள்ளும் நோக்கில் 'சிவ பூசை விளக்கம்' என்ற இந்நூலின் இரண்டாம் பதிப்பு, 1965 இல் திருக்கேதீச்சரம் 'சிவானந்த குருகுலத்தினரது' 5 ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டது. சிவ பூசை தொடர்பான விரிவான விளக்கங்கள் மாத்திரமல்லாது சிவபூசை விதியை விளக்குவதற்கு திருமுறைகள் எந்தளவு தூரம் ஆதாரமாகின்றன என்பதையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய விடயங்களின் ஆதாராபூர்வமான விடயங்கள் பற்றிய விளக்கங்களும் மிகவும் விளக்கமாகக் காணப்படுகின்றன. ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலின் முதல் பதிப்பு 1928 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. திரு. சேர். கந்தையா வைத்தியநாதனது வேண்டுகோளுக்கிணங்க 37 வருடங்கள் கடந்ததன் பிற்பாடு புதிய விடயங்களைச் சேர்த்தும் விளக்கியும் 'சிவபூசை விளக்கம்' என்ற இந்நூலை மீள்பதிப்பு செய்ததாகக் கூற்கின்றார் இந்நூலாசிரியர். [[சிவபூசை விளக்கம்|வாசிக்க...]]
+
2008 செப்டம்பர் முதல் வாரம்: [[சிவபூசை விளக்கம்]]: சிவ பூசை தொடர்பான அனைத்து விளக்கங்களும் வட மொழியில் காணப்பட்ட நிலையில், அதனை தமிழ் மட்டும் தெரிந்தோரும் அறிந்து கொள்ளும் நோக்கில் 'சிவ பூசை விளக்கம்' என்ற இந்நூலின் இரண்டாம் பதிப்பு, 1965 இல் திருக்கேதீச்சரம் 'சிவானந்த குருகுலத்தினரால்' வெளியிடப்பட்டது. சிவ பூசை தொடர்பான விரிவான விளக்கங்கள் மாத்திரமல்லாது சிவபூசை விதியை விளக்குவதற்கு திருமுறைகள் எந்தளவு தூரம் ஆதாரமாகின்றன என்பதையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய விடயங்களின் ஆதாராபூர்வமான விடயங்கள் பற்றிய விளக்கங்களும் மிகவும் விரிவாகக் காணப்படுகின்றன. ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலின் முதல் பதிப்பு 1928 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. [[சிவபூசை விளக்கம்|வாசிக்க...]]
 
</div>
 
</div>

00:52, 2 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

No cover.png

2008 செப்டம்பர் முதல் வாரம்: சிவபூசை விளக்கம்: சிவ பூசை தொடர்பான அனைத்து விளக்கங்களும் வட மொழியில் காணப்பட்ட நிலையில், அதனை தமிழ் மட்டும் தெரிந்தோரும் அறிந்து கொள்ளும் நோக்கில் 'சிவ பூசை விளக்கம்' என்ற இந்நூலின் இரண்டாம் பதிப்பு, 1965 இல் திருக்கேதீச்சரம் 'சிவானந்த குருகுலத்தினரால்' வெளியிடப்பட்டது. சிவ பூசை தொடர்பான விரிவான விளக்கங்கள் மாத்திரமல்லாது சிவபூசை விதியை விளக்குவதற்கு திருமுறைகள் எந்தளவு தூரம் ஆதாரமாகின்றன என்பதையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய விடயங்களின் ஆதாராபூர்வமான விடயங்கள் பற்றிய விளக்கங்களும் மிகவும் விரிவாகக் காணப்படுகின்றன. ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பட்ட இந்நூலின் முதல் பதிப்பு 1928 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருக்கிறது. வாசிக்க...

மொத்த ஆவணங்கள் : 157,739 | மொத்த பக்கங்கள் : 5,752,669

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,19,839] பல்லூடக ஆவணங்கள் [37,582] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [126] நிறுவனங்கள் [1,913] ஆளுமைகள் [3,383] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [19,713] இதழ்கள் [17,316] பத்திரிகைகள் [68,924] பிரசுரங்கள் [1,353] சிறப்பு மலர்கள் [7,120] நினைவு மலர்கள் [2,538] அறிக்கைகள் [2,978]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,804] பதிப்பாளர்கள் [7,061] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,185] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1873]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [18,887] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3763]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1867] | அம்பாறை ஆவணகம் [832]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [123] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [3168] | உதயன் பத்திரிகை நூலகம் [2,813] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [67] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,531] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க