"நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(300) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (300, நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:37, 22 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
- 300 - சமூக அறிவியல்கள்
- 300 சமூகஅறிவியல்கள், சமூகவியல் மற்றும் மானுடவியல்
- 300 சமூகஅறிவியல்கள், சமூகவியல் மற்றும் மானுடவியல்
- 301 சமூகவியலும் மானுடவியலும்
- 302 சமூக ஊடாட்டம்
- 303 சமூகச் செய்முறைகள்
- 304 சமூக நடத்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள்
- 305 சமூகக் குழுக்கள்
- 306 பண்பாடும் நிறுவனங்களும்
- 307 சனசமூகங்கள்
- 308 பயன்படுத்தப்படவில்லை
- 309 பயன்படுத்தப்படவில்லை
- 300 சமூகஅறிவியல்கள், சமூகவியல் மற்றும் மானுடவியல்
- 310 பொதுப் புள்ளிவிபரத் தொகுப்புக்கள்
- 310 பொதுப் புள்ளிவிபரத் தொகுப்புக்கள்
- 311 பயன்படுத்தப்படவில்லை
- 312 பயன்படுத்தப்படவில்லை
- 313 பயன்படுத்தப்படவில்லை
- 314 ஐரோப்பியப் புள்ளியியல்
- 315 ஆசியப் புள்ளியியல்
- 316 ஆபிரிக்கப் புள்ளியியல்
- 317 வட அமெரிக்க புள்ளியியல்
- 318 தெ அமெரிக்க புள்ளியியல்
- 319 பிற பகுதிகளின் பொதுப் புள்ளியியல்
- 310 பொதுப் புள்ளிவிபரத் தொகுப்புக்கள்
- 320 அரச அறிவியல்கள்
- 320 அரச அறிவியல்கள்
- 321 அரச, அரசாங்க அமைப்புக்கள்
- 322 சமூகக் குழுக்களுடன் அரசின் தொடர்புகள்
- 323 குடியுரிமையும் அரசியல் உரிமையும்
- 324 அரசியல் செய்முறை
- 325 சர்வதேசக் குடிப்பெயர் காலனித்துவம்
- 326 அடிமைத்துவமும் விடுதலையும்
- 327 சர்வதேசத் தொடர்புகள்
- 328 சட்டவாக்கம்
- 329 பயன்படுத்தப்படவில்லை
- 320 அரச அறிவியல்கள்
- 330 பொருளியல்
- 330 பொருளியல்
- 331 தொழிற் பொருளியல்
- 332 நிதிப் பொருளியல்
- 333 நிலப் பொருளியலும் சக்திப் பொருளியலும்
- 334 கூட்டுறவு நிறுவனங்கள்
- 335 சோஷலிசமும் அது தொடர்பான முறைகளும்
- 336 பொது நிதியியல்
- 337 சர்வதேசப் பொருளாதாரம்
- 338 உற்பத்தி
- 339 பேரினப் பொருளியல்
- 330 பொருளியல்
- 340 சட்டவியல்
- 340 சட்டவியல்
- 341 தேசங்களின் சட்டம்
- 342 அரசியலமைப்புச் சட்டமும் நிர்வாகச் சட்டமும்
- 343 இராணுவ, வரி, வர்த்தக மற்றும் கைத்தொழில் சட்டம்
- 344 தொழிலாளர், சமூகம், கல்வி மற்றும் கலாச்சாரச் சட்டம்
- 345 குற்றவியல் சட்டம்
- 346 தனியார் சட்டம்
- 347 குடிசார் நடைமுறையும் நீதிமன்றும்
- 348 சட்டங்கள், வழக்குகள், சட்டதிட்டங்கள்
- 349 விசேட அதிகார எல்லைகளுக்கான பொதுச்சட்டம்
- 340 சட்டவியல்
- 350 பொது நிர்வாகமும் இராணுவ அறிவியலும்
- 350 பொது நிர்வாகமும் இராணுவ அறிவியலும்
- 351 பொது நிர்வாகம்
- 352 பொது நிர்வாகத்தின் பொது அம்சங்கள்
- 353 தனித்துவ துறைகளுக்கான பொதுநிர்வாகம்
- 354 பொருளாதாரம், சூழல் சார் பொது நிர்வாகம்
- 355 இராணுவ அறவியல்
- 356 காலாட் படையும் போர் நடவடிக்கையும்
- 357 ஏற்றற் படையும் போர் நடவடிக்கையும்
- 358 விமானப் படைகளும் விசேட படைகளும்
- 359 கடற்படையும் நடைமுறையும்
- 350 பொது நிர்வாகமும் இராணுவ அறிவியலும்
- 360 சமூகப்பிரச்சனைகளும் சமூக சேவைகளும்; சங்கங்கள்
- 360 சமூகப்பிரச்சனைகளும் சமூக சேவைகளும்; சங்கங்கள்
- 361 பொதுவான சமூகப் பிரச்சனைகளும் சமூக நலன்களும்
- 362 சமூக நலப் பிரச்சனைகளும் சேவைகளும்
- 363 பிற சமூகப் பிரச்சனைகளும் சேவைகளும்
- 364 குற்றவியல்
- 365 குற்றவியல் நிறுவனங்கள்
- 366 சங்கங்கள்
- 367 பொதுக்கழகங்கள்
- 368 காப்புறுதி
- 369 பலவகைச் சங்கங்கள்
- 360 சமூகப்பிரச்சனைகளும் சமூக சேவைகளும்; சங்கங்கள்
- 370 கல்வி
- 370 கல்வி
- 371 பாடசாலைகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்: விசேட கல்வி
- 372 ஆரம்பக் கல்வி
- 373 இடைநிலைக் கல்வி
- 374 வளர்ந்தோர் கல்வி
- 375 பொதுப்பாட விதானங்கள்
- 376 பயன்படுத்தப்படவில்லை
- 377 பயன்படுத்தப்படவில்லை
- 378 உயர் கல்வி
- 379 பொதுக் கல்விக் கொள்கை
- 370 கல்வி
- 380 வணிகம், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து
- 380 வணிகம், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து
- 381 வணிகம், உள்ளூர் வணிகம்
- 382 சர்வதேச வணிகள்
- 383 தபால் தொடர்பு
- 384 தொடர்புகள், தந்தித் தொடர்பு
- 385 புகையிரதப் போக்குவரத்து
- 386 உள்ளூர் மரக்கலப் போக்குவரத்து
- 387 நீர், ஆகாய, அண்டவெளிப் போக்குவரத்து
- 388 போக்குவரத்து; தரைப்போக்குவரத்து
- 389 அளவியலும், தரப்படுத்தலும்
- 380 வணிகம், தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து
- 390 சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள் மற்றும் நாட்டாரியல்
- 390 சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள் மற்றும் நாட்டாரியல்
- 391 உடையும் தோற்ற அமைவும்
- 392 வாழ்வியலும், குடும்ப வாழ்வியலும்
- 393 மரணச் சடங்குகள்
- 394 பொது வழக்கங்கள்
- 395 ஒழுக்க ஆசாரம்
- 396 பயன்படுத்தப்படவில்லை
- 397 பயன்படுத்தப்படவில்லை
- 398 நாட்டார் வழக்கியல்
- 399 போர், ராஜதந்திர வழக்கங்கள்
- 390 சடங்குகள், ஒழுக்க ஆசாரங்கள் மற்றும் நாட்டாரியல்