"வலைவாசல்:தமிழிலக்கணம்/நூல் 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(+குறிப்புகள்-''இலக்கணச் சுருக்கம்''' என்ற தலைப்பில்,1886 ஆம் ஆண்டு..) |
சி ()--> .) |
||
வரிசை 3: | வரிசை 3: | ||
தமிழ் இலக்கணம் என்பது, செய்யுள் வடிவத்திலேயே பேணப்பட்டு வந்தது. அதனை எளிய உரைநடையில் எழுதியவருள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் குறிப்பிடத்தகுந்தவர். '''இலக்கணச் சுருக்கம்''' என்ற தலைப்பில்,1886 ஆம் ஆண்டு, அதனை வெளியிட்டார். அந்நூலை பலர் மறுபதிப்பு செய்துள்ளனர். அதில் பின்வருவன முக்கியமானதாகும். | தமிழ் இலக்கணம் என்பது, செய்யுள் வடிவத்திலேயே பேணப்பட்டு வந்தது. அதனை எளிய உரைநடையில் எழுதியவருள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் குறிப்பிடத்தகுந்தவர். '''இலக்கணச் சுருக்கம்''' என்ற தலைப்பில்,1886 ஆம் ஆண்டு, அதனை வெளியிட்டார். அந்நூலை பலர் மறுபதிப்பு செய்துள்ளனர். அதில் பின்வருவன முக்கியமானதாகும். | ||
− | '''1 | + | '''1.''' [[தமிழ் இலக்கணம்]] என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள முல்லை நிலையம், 1993 ஆம் ஆண்டு இப்பதிப்பை வெளியிட்டது. |
− | '''2 | + | '''2.''' [[ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம்]] என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள மணிமேகலைப் பிரசுரம், 2002 ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பதிப்பை பேராசிரியர் அரங்க. முருகையனும், இலண்டன் மனநல மருத்துவர் க.இந்திரகுமாரும் தொகுத்துள்ளனர். |
23:54, 3 மார்ச் 2012 இல் கடைசித் திருத்தம்
தமிழ் இலக்கணம் என்பது, செய்யுள் வடிவத்திலேயே பேணப்பட்டு வந்தது. அதனை எளிய உரைநடையில் எழுதியவருள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் குறிப்பிடத்தகுந்தவர். இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில்,1886 ஆம் ஆண்டு, அதனை வெளியிட்டார். அந்நூலை பலர் மறுபதிப்பு செய்துள்ளனர். அதில் பின்வருவன முக்கியமானதாகும்.
1. தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள முல்லை நிலையம், 1993 ஆம் ஆண்டு இப்பதிப்பை வெளியிட்டது.
2. ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள மணிமேகலைப் பிரசுரம், 2002 ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பதிப்பை பேராசிரியர் அரங்க. முருகையனும், இலண்டன் மனநல மருத்துவர் க.இந்திரகுமாரும் தொகுத்துள்ளனர்.