"வலைவாசல்:மொழிபெயர்ப்பியல்/நூல் 3" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:2599.JPG|80px|left]] | [[படிமம்:2599.JPG|80px|left]] | ||
− | [[மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்]]: தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளையால் எழுதப்பட்டுச் சென்னை அருள் நிலையத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் 76 பக்கங்களைக் கொண்டது. மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும், பன்றியிரும்புப் பதம் பார்த்த கதை, திணைக் களம் வந்த கதை, பாயிரமும் மதிப்புரையும், விமரிசனமும் மதிப்புரையும், சொல்லாக்கம் எனும் ஆறு அத்தியாயங்களாக நூல் அமைந்துள்ளது. Department என்பதற்குத் திணைக்களம் எனும் சொல் இலங்கையில் பெருவழக்குப் பெற்ற வரலாறு சுவைபட இந்நூலிற் சொல்லப்பட்டுள்ளது. | + | [[மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும்]] (1967): தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளையால் எழுதப்பட்டுச் சென்னை அருள் நிலையத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் 76 பக்கங்களைக் கொண்டது. மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும், பன்றியிரும்புப் பதம் பார்த்த கதை, திணைக் களம் வந்த கதை, பாயிரமும் மதிப்புரையும், விமரிசனமும் மதிப்புரையும், சொல்லாக்கம் எனும் ஆறு அத்தியாயங்களாக நூல் அமைந்துள்ளது. Department என்பதற்குத் திணைக்களம் எனும் சொல் இலங்கையில் பெருவழக்குப் பெற்ற வரலாறு சுவைபட இந்நூலிற் சொல்லப்பட்டுள்ளது. |
07:19, 11 செப்டம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும் (1967): தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளையால் எழுதப்பட்டுச் சென்னை அருள் நிலையத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் 76 பக்கங்களைக் கொண்டது. மொழிபெயர்ப்பும் சொல்லாக்கமும், பன்றியிரும்புப் பதம் பார்த்த கதை, திணைக் களம் வந்த கதை, பாயிரமும் மதிப்புரையும், விமரிசனமும் மதிப்புரையும், சொல்லாக்கம் எனும் ஆறு அத்தியாயங்களாக நூல் அமைந்துள்ளது. Department என்பதற்குத் திணைக்களம் எனும் சொல் இலங்கையில் பெருவழக்குப் பெற்ற வரலாறு சுவைபட இந்நூலிற் சொல்லப்பட்டுள்ளது.