"வலைவாசல்:மொழிபெயர்ப்பியல்/நூல் 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (புதிய பக்கம்: 80px|left மொழிபெயர்ப்பு நுட்பம் ஓர் அறிமுகம்: அரசகர...) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(பயனரால் செய்யப்பட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[படிமம்:1642.JPG|80px|left]] | [[படிமம்:1642.JPG|80px|left]] | ||
− | + | [[மொழிபெயர்ப்பு நுட்பம் ஓர் அறிமுகம்]] (2002): அரசகரும மொழித் திணைக்கள நூல் வெளியீட்டுப் பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிய கவிஞர் இ. முருகையன் எழுதிய இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூலில் விளக்கங்களும் வரைவிலக்கணங் களும், வழிமுறைகளும் மாதிரியுருக்களும், அமைப்புகளின் ஒப்பீடு, சொல்லும் பொருளும், மரபுத் தொடர்கள் எனப்படும் ஆகுமொழிகள், மொழியில் நிகழும் மாற்றங்கள், கலைச்சொல் ஆக்கம், கவிதை மொழிபெயர்ப்பு, பன்மொழிப் பயில்வு ஆகிய ஒன்பது இயல்களும் தமிழ் மொழிபெயர்ப்பின் தொடக்கங்கள் எனும் பின்னிணைப்பும் உள்ளது. |
07:21, 11 செப்டம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
மொழிபெயர்ப்பு நுட்பம் ஓர் அறிமுகம் (2002): அரசகரும மொழித் திணைக்கள நூல் வெளியீட்டுப் பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிய கவிஞர் இ. முருகையன் எழுதிய இந்நூல் குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூலில் விளக்கங்களும் வரைவிலக்கணங் களும், வழிமுறைகளும் மாதிரியுருக்களும், அமைப்புகளின் ஒப்பீடு, சொல்லும் பொருளும், மரபுத் தொடர்கள் எனப்படும் ஆகுமொழிகள், மொழியில் நிகழும் மாற்றங்கள், கலைச்சொல் ஆக்கம், கவிதை மொழிபெயர்ப்பு, பன்மொழிப் பயில்வு ஆகிய ஒன்பது இயல்களும் தமிழ் மொழிபெயர்ப்பின் தொடக்கங்கள் எனும் பின்னிணைப்பும் உள்ளது.