"வலைவாசல்:உதயன்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Parathan பக்கம் வலைவாசல்:உதயன் /அறிமுகம் என்பதை வலைவாசல்:உதயன்/அறிமுகம் என்பதற்கு நகர்த்தினார்) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | ||
− | |||
− | |||
− | |||
{| | {| | ||
− | |உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் 1985 ஆண்டு காலப்பகுதியிலே முக்கிய பல விடயங்களை உள்வாங்கியதாக இன்று வரை வெளியாகிவருகிறது.யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பல்வேறு | + | |உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் 1985 ஆண்டு காலப்பகுதியிலே முக்கிய பல விடயங்களை உள்வாங்கியதாக இன்று வரை வெளியாகிவருகிறது.யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கும், யாழ்ப்பாணத்தினதும், வட பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சடங்குகள், கலைகள், பண்பாடுகள், இலக்கியங்கள் போன்றனவற்றின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையினை வெளிக்கொண்டு வந்த ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை அமைகிறது. நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை 2020 ஆம் ஆண்டு முதல் நூலக நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. |
− | அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கும், யாழ்ப்பாணத்தினதும், வட பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் மக்களின் வாழ்க்கை முறை, | ||
− | அவர்களின் சடங்குகள், கலைகள், பண்பாடுகள், இலக்கியங்கள் போன்றனவற்றின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையினை வெளிக்கொண்டு வந்த ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை | ||
− | |||
− | அமைகிறது.நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் | ||
− | செயற்பாட்டினை நூலக நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. | ||
|} | |} | ||
<br> | <br> | ||
{| class="wikitable" style="margin: auto;background-color:#d0d6f7;" | {| class="wikitable" style="margin: auto;background-color:#d0d6f7;" | ||
|- | |- | ||
− | |பத்திரிகைகள்: {{PAGESINCATEGORY:உதயன்}} | + | |பத்திரிகைகள்:{{PAGESINCATEGORY:உதயன்}} |
|- | |- | ||
|} | |} |
02:05, 14 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
உதயன் பத்திரிகை யாழ்ப்பாணத்தில் 1985 ஆண்டு காலப்பகுதியிலே முக்கிய பல விடயங்களை உள்வாங்கியதாக இன்று வரை வெளியாகிவருகிறது.யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, கலாசார நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கும், யாழ்ப்பாணத்தினதும், வட பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் சடங்குகள், கலைகள், பண்பாடுகள், இலக்கியங்கள் போன்றனவற்றின் உயிர்ப்பு மிக்க வாழ்க்கையினை வெளிக்கொண்டு வந்த ஒரு பத்திரிகையாக உதயன் பத்திரிகை அமைகிறது. நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்றிட்டத்தின் ஓர் பகுதியாக யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற உதயன் பத்திரிகைகளை எண்ணிமப்படுத்தல் செயற்பாட்டினை 2020 ஆம் ஆண்டு முதல் நூலக நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. |
பத்திரிகைகள்:13,604 |