"வலைவாசல்:இலங்கையில் சாதியம்/இலங்கையில் சாதியம் ஆவணகம்/அனுசரணையாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(" நூலக நிறுவனம் இலங்கையில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | [[Image:Dalit_mempaaddu_munnani.jpg|left|200px|thumb]] | |
− | + | இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப்போராட்ட அனுபவங்களோடும், அதன் ஆதரவுத்தளத்திலும் இயங்கிவந்த பல தோழர்களின் ஒரு திருப்பு முனையாக தோன்றியதே ‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’எனும் அமைப்பாகும். ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள், தோழர்களின் ஆதரவுடன் இயங்கிவருகின்றபோதும் பிரான்சிலேயே பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக தொடர்ந்து வருகிறது. |
02:07, 27 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதப்போராட்ட அனுபவங்களோடும், அதன் ஆதரவுத்தளத்திலும் இயங்கிவந்த பல தோழர்களின் ஒரு திருப்பு முனையாக தோன்றியதே ‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’எனும் அமைப்பாகும். ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சமூக அக்கறையுள்ள நண்பர்கள், தோழர்களின் ஆதரவுடன் இயங்கிவருகின்றபோதும் பிரான்சிலேயே பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாக தொடர்ந்து வருகிறது.