"நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300/370" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (370) |
சி |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | * '''370''' - கல்வி''' | + | *** '''370''' - கல்வி''' |
**** '''370.1-9''' நியம உப பிரிவுகள் | **** '''370.1-9''' நியம உப பிரிவுகள் | ||
***** '''370.11''' சிறப்பு நோக்கங்களுக்கான கல்வி | ***** '''370.11''' சிறப்பு நோக்கங்களுக்கான கல்வி |
23:44, 17 டிசம்பர் 2009 இல் கடைசித் திருத்தம்
- 370 - கல்வி
- 370.1-9 நியம உப பிரிவுகள்
- 370.11 சிறப்பு நோக்கங்களுக்கான கல்வி
- 370.111 ஆதாரக்கல்வி
- 370.112 மனிதப்பண்பியல்சார்/தாராளமயக் கல்வி
- 370.113 தொழில்சார் கல்வி
- 370.114 ஒழுக்கவியற் கல்வி
- 370.115 சமூகப் பொறுப்புணர்வுக்கான கல்வி
- 370.116 சர்வதேச புரிந்துணர்வுக்கான கல்வி
- 370.1162 மாணவர்கள் பரிமாற்றம்
- 370.1163 ஆசிரியர் பரிமாற்றம்
- 370.117 பல்பண்பாட்டுக் கல்வி
- 370.119 ஓய்வுநேரத்தை பயனுள்ளதாக்குவதற்கான கல்வி
- 370.12 கல்வி வகைப்பாடும் தத்துவார்த்த அடிப்படையும்
- 370.13 கல்விப் பெறுமதி
- 370.14 மொழியும் தொடர்பாடலும்
- 370.15 கல்வி உளவியல்
- 370.28 துணை நுட்பங்களும் செயல்முறைகளும்
- 370.11 சிறப்பு நோக்கங்களுக்கான கல்வி
- 370.6 ஒழுங்கமைப்பு
- 370.9 ஒப்பீட்டுக் கல்வி
- 370.1-9 நியம உப பிரிவுகள்
- 370 - கல்வி
- 371 பாடசாலைகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்: விசேட கல்வி
- 371.001-009 நியம உப பிரிவுகள்
- 371.01 அரச பாடசாலைகள்
- 371.02 தனியார் பாடசாலைகள்
- 371.03 சனசமூகப் பாடசாலைகள்
- 371.04 மாற்றீட்டுப் பாடசாலைகள்
- 371.042 வீட்டுப் பாடசாலைகள்
- 371.07 மத ரீதியான பாடசாலைகள்
- 371.1 ஆசிரியரும் ஆசிரியத் தொழிலும்
- 371.102 கற்பித்தல்
- 371.1023 ஆசிரிய மாணவர் உறவுகள்
- 371.1024 வகுப்பறை முகாமைத்துவம்
- 371.102 கற்பித்தல்
- 371.11 ஆசிரியரின் தனிப்பட்ட பண்புகள்
- 371.12 ஆசிரியரின் தொழில்சார் தகுதிகள்
- 371.14 ஆசிரியப் படையின் ஒழுங்கமைப்பு
- 371.141 ஊழியரும் கற்பித்தல்சாரா நடவடிக்கைகளும்
- 371.1412 ஆசிரியரின் வேலைச்சுமை
- 371.144 ஆசிரியர்களின் மதிப்பீடு
- 371.148 குழுக் கற்பித்தல்
- 371.141 ஊழியரும் கற்பித்தல்சாரா நடவடிக்கைகளும்
- 371.19 சமூகம்-பாடசாலை உறவுகள்
- 371.192 பெற்றோர்-பாடசாலை உறவுகள்
- 371.195 தொழிற்சாலைகள்-பாடசாலைகள் உறவுகள்
- 371.2 பாடசாலை நிர்வாகம்
- 371.26 கல்விசார் பரீட்சைகள்
- 371.262 நியமத் தேர்வுகள்
- 371.27 வகுப்பறை, பாடசாலைத் தேர்வுகள்
- 371.3 வகுப்பறை நுட்பங்கள்
- 371.33 கற்பித்தல் உபகரணங்கள்
- 371.332 கற்பித்தல் முறைகள்
- 371.337 கல்விசார் விளையாட்டுகள்
- 371.35 தொலைக் கல்வி
- 371.394 தனிப்பட்ட வழிகாட்டல்
- 371.395 குழுரீதியான கற்பித்தல்
- 371.33 கற்பித்தல் உபகரணங்கள்
- 371.4 மாணவர் வழிகாட்டலும் உளவளத்துணையும்
- 371.5 மாணவர் ஒழுங்கு
- 371.59 மாணவர் பேரவை
- 371.6 பாடசாலைச் சொத்துக்கள் முகாமைத்துவம்
- 371.7 மாணவர் நலன்
- 371.8 மாணவர்கள்
- 371.81 மாணவர் போராட்டங்கள்
- 371.83 மாணவர் அமைப்புகள்
- 371.89 மாணவர் போட்டிகள்
- 371.9 விசேட கல்வி
- 371.91 மாற்று வலுவுள்ள மாணவர்கள்
- 372 ஆரம்பக் கல்வி
- 372.01-07 நியம உப பிரிவுகள்
- 372.1 ஆரம்பக் கல்வி ஒழுங்கமைப்பு
- 372.19 ஆரம்பக் கல்விப் பொதுப் பாடவிதானம்
- 372.2 ஆரம்பக் கல்வி மட்டங்கள்
- 372.21 முன்பள்ளிக் கல்வி
- 372.24 ஆரம்பக்கல்விப் பாடசாலைகள்
- 372.3-372.8 ஆரம்பப் பாடசாலைப் பொருட்துறைகள்
- 372.3 அறிவியல், தொழினுட்பம், உடல்நலம்
- 372.35 அறிவியலும் தொழினுட்பமும்
- 372.37 சுகாதாரமும் உடல்நலமும்
- 372.4 வாசிப்பு
- 372.5 உருவாக்கக் கலைகள்
- 372.6 மொழி, இலக்கியம்
- 372.65 அந்நிய மொழிகள்
- 372.66 நாடகமும் அரங்கும்
- 372.7 கணிதம்
- 372.8 ஏனையவை
- 372.83 சமூகக் கல்வி
- 372.84 சமயம்
- 372.86 உடற்கல்வி
- 372.87 இசை
- 372.89 வரலாறும் புவியியலும்
- 372.9 நாடு ரீதியாக ஆரம்பக் கல்வி
- 372.1 ஆரம்பக் கல்வி ஒழுங்கமைப்பு
- 373 இடைநிலைக் கல்வி
- 373.01-09 நியம உப பிரிவுகள்
- 373.1 ஒழுங்கமைப்பும் முகாமைத்துவமும்
- 373.19 இடைநிலைக் கல்விப் பாடவிதானம்
- 373.2 இடைநிலைக் கல்வி வகைகளும் மட்டங்களும்
- 373.22 பொது, தனியார் பாடசாலைகள்
- 373.23 கீழ்நிலை, உயர்நிலைப் பாடசாலைகள்
- 373.3-9 நாடுரீதியான இடைநிலைக்கல்வி
- 373.1 ஒழுங்கமைப்பும் முகாமைத்துவமும்
- 374 வளந்தோர் கல்வி
- 374.001-009 நியம உப பிரிவுகள்
- 374.01 வளந்தோர் கல்விப் பாடவிதானம்
- 375 பொதுப்பாடவிதானங்கள்
- 375.0001-0009 நியம உப பிரிவுகள்
- 375.001 பாடவிதான அபிவிருத்தி
- 375.006 பாடவிதான மதிப்பீடு, மாற்றங்கள்
- 375.008 சிறப்பு நோக்கங்களுக்கான பாடவிதானம்
- 375.0082 சர்வதேசக் கல்வி
- 375.0083 சூழலியல் கல்வி
- 375.0086 தொழில்சார் கல்வி
- 375.009 நாடு ரீதியான பாடவிதானங்கள்
- 375.0001-0009 நியம உப பிரிவுகள்
- 375 பொதுப்பாடவிதானங்கள்
- 376 பயன்படுத்தப்படவில்லை
- 377 பயன்படுத்தப்படவில்லை
- 378 உயர் கல்வி
- 378.001-009 நியம உப பிரிவுகள்
- 378.1 ஒழுங்கமைப்பும் நிர்வாகமும்
- 378.101 கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகம்
- 378.11 ஆளணி முகாமைத்துவம்
- 378.12 பல்கலைக்கழகக் கற்பித்தல்
- 378.15 கல்வி நிறுவன வகைகள்
- 378.155 பல்கலைக்கழகங்கள்
- 378.17 கற்பித்தல் முறைகள்
- 378.199 பாடவிதானம்
- 378.2 கல்விசார் பட்டங்கள்
- 378.4-9 நாடு ரீதியான கற்பித்தல் முறைகள்
- 378 உயர் கல்வி
- 379 பொதுக் கல்விக் கொள்கை
- 379.1 பொதுக் கல்விக் கட்டுப்பாடும் ஆதரவும் சார்ந்த சிறப்பு அம்சங்கள்
- 379.2 பொதுக் கல்வி தொடர்பான சிறப்புக் கொள்கைகள்
- 379.23 கட்டாயக் கல்வி
- 379.3 தனியார் கல்வி தொடர்பான பொதுக் கொள்கைகள்
- 379.4-9 நாடுகள் ரீதியாகப் பொதுக் கல்விக் கொள்கைகள்
- 379 பொதுக் கல்விக் கொள்கை