"நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி

(7 பயனர்களால் செய்யப்பட்ட 358 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
நூலகம் திட்டத்துக்கு நேரடியான பங்களிப்பு மின்னூல்களாகும். மின்னூலாக்கத்தைத் துரிதப்படுத்தவும் வழங்கிக்கான செலவுக்கும் நிதியுதவி பெறப்பட்டுத் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் பயன்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் இந்தப் பக்கத்தில் உள்ளன.

'''நிதிப் பங்களிப்புக்கள்'''

நூலக நிறுவனத்திற்குக் கிடைக்கும் நன்கொடைகள் பின்வரும் தேவைகளுக்குப் பயன்படுகின்றன.

* ஆண்டுதோறும் குறைந்தது 400,000 பக்கங்களை எண்ணிம வடிவங்களில் பதிவு செய்தல்.

* நூலகச் சேகரங்களைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்தல்.

* எண்ணிமப்படுத்தலுக்கான கணினி, மின்வருடி, உபகரணச் செலவுகள்.

* வழங்கிகள், காப்புப்படிகள் உள்ளிட்ட நுட்பச் செலவுகள்

* வாய்மொழி வரலாறுகளைப் பதிவு செய்தல்

* பல்லூடக ஆவணங்களை ஆவணகம் (www.aavanaham.org) வலைத்தளத்தில் சேகரித்தல்

* ஆவணப்படுத்தப்பட்ட வெளியீடுகளை எண்ணிம நூலக வலைத்தளத்தில் (noolaham.org) பதிவுசெய்து வகைப்படுத்தி உள்ளடக்கம் போன்ற மேலதிக தகவல்களையும் இணைத்தல், பயனர்களின் உசாத்துணைக் கோரிக்கைகளுக்குப் பதிலளித்தல்

==17.12.2004 முதல் 28.12.2007 வரை==

===வரவுகள்===

[https://noolahamfoundation.org/wiki/index.php/Contribute நூலகத்திற்குப் பங்களிக்க]
* கோபி 1,450/=

* மயூரன் 450/=

* பு. ஈழநாதன் 51,400/=

* பூ. ஸ்ரீதரசிங் 15,000/=

* இ. பத்மநாப ஐயர் 212,000/=

* கனக சிறீதரன் 22,000/=

* பிரதீபனும் நண்பர்களும் 65,000/=

* பிரதீபன் 25,000/=

* இ. நற்கீரன் 10,600/=

TOTAL 402,900/=

===செலவுகள்===

* Domain (.org-2004) 900/=

'''தொடர்ச்சியான நிதிப்பங்களிப்புக்கள் தொடர்பான விபரங்கள்'''
* Server (2005, 2006) 19,000/=

* Typing 1 (Jaffna) 40,000/=

நூலகத்திற்குத் தொடர்ச்சியாகப் பங்களிக்க விரும்புபவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.
* Booklet 1000/=

* தனிநபர் பங்களிப்புக்களாக இருந்தால் மாதாந்தம் தொடர்ச்சியாகப் பங்களித்தால் எதிர்காலத்தில் நூலகத்தின் பிரசுரங்கள், வெளியீடுகளை அனுப்பி வைப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படும்.
* 21 Scanners 110,200/=

* நூலகச் செயற்பாடுகளை பிரதேச ரீதியாகவும் நாடுகள் வாரியாகவும் விருத்தி செய்து கொண்டுவருகின்றோம். தங்களது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரும்பினால் எம்மைத் தொடர்பு கொண்டால் அவர்களது பிரதேசத்தை விருத்தி செய்ய முடியும்.
* Scanning (&cleaning) 62,800/=

* நூலக நிறுவனம் எதிர்காலத்தில் பல்வேறுபட்ட நூல்வெளியீடுகளையும் , மீள்பதிப்புக்களையும் செய்யவுள்ளது. அதற்கான நிதியுதவிகளையும் தனியாக வழங்க முடியும்.
* Typing (Colombo) 107,220/=

* Server (2007) 10,773/=

* 1 Scanner 5,300/=

* Scan cleaning 44,750/=

* வழங்கி (2008, 2009)  18,500/=

TOTAL 420,443/=

[[பகுப்பு: தாய்ப் பகுப்பு]]

'''செலுத்த வேண்டியுள்ள தொகை 17,543/='''

===குறிப்புக்கள்===

# ஈழநாதன் வழங்கி வாங்கியளித்த $ 190.8 ஆனது 19000 ஆகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

# ஈழநாதன், ஸ்ரீதரசிங் ஆகியோரிடம் நூல்களுக்கெனப் பெறப்பட்ட நிதி பின்னர் பொது நிதியில் உள்ளடக்கப்பட்டது.

# பத்மநாப ஐயர் தட்டெழுதற் செயற்றிட்டம் 1க்கு வழங்கிய 200 pounds ரூ. 40,000 ஆக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

[[பகுப்பு:நூலகம் திட்டம்]]

21:52, 6 சூன் 2023 இல் கடைசித் திருத்தம்

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,553] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,463] பத்திரிகைகள் [69,570] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,592] அறிக்கைகள் [3,247]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,600] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013

நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க