|
|
(3 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) |
வரிசை 1: |
வரிசை 1: |
− | {| cellspacing="3"
| + | #REDIRECT [[நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்]] |
− | |- valign="top"
| |
− | |width="55%" class="MainPageBG" style="border: 1px solid #c6c9ff; color: #000; background-color: #f0f0ff"|
| |
− | <div style="padding: .4em .9em .9em">
| |
− | | |
− | '''3100 க்கும் அதிகமான மின்னூல்கள் வெளியாகி விட்டன. 2009 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளுக்கு மேலதிக நிதியுதவிகள் தேவைப்படுகின்றன'''
| |
− | | |
− | 2009 ஆம் ஆண்டுக்கான நிதித்தேவையாக இலங்கை ரூபா 800,000 என மதிப்பிடப்பட்டிருக்கின்றது. நிதிதிரட்டும் பணி நான்கு கட்டங்களாக நடைபெறுகின்றது. ஒவ்வொருகட்ட முடிவிலும் புதிய திட்டங்கள் தொடங்கப்படும். <br/>
| |
− | # முதல் கட்டம் 50,000 ரூபாய்
| |
− | # இரண்டாம் கட்டம் 240,000 ரூபாய்கள்.
| |
− | # மூன்றாம் கட்டம் 160,000 ரூபாய்கள்.
| |
− | # நான்காம் கட்டம் 350,000 ரூபாய்கள்.
| |
− | | |
− | நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புபவர்கள்,
| |
− | | |
− | * நூலகத்துக்கு மின்னஞ்சலிடுங்கள். மின்னஞ்சல் முகவரி : noolaham@gmail.com
| |
− | *மேலதிக விபரங்களுக்கு [[நூலகம்:மடலாடற்குழு அறிமுகம் |நூலகம் மடலாடற் குழு]]வில் இணைந்துகொள்ளுங்கள்
| |
− | | |
− | </div>
| |
− | | |
− | |}
| |
− | | |
− | '''நூலகம் திட்டத்துக்கான நேரடிப் பங்களிப்பு மின்னூல்களே ஆகும்.'''
| |
− | | |
− | மின்னூல்களாக பங்களிக்க முடியாதவர்கள் தன்னார்வலர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களுக்கு நிதியுதவி வழங்கலாம். பெறப்படும் நிதி மின்னூலாக்கத்துக்கும் வழங்கி போன்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. வரவு, செலவு விபரங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறியத்தரப்படுகிறது.
| |
− | | |
− | * [[நூலகம்:நிதிப் பங்களிப்புக்கள்|நூலகம் திட்டத்துக்கு நிதியுதவி அளித்தோர் விபரம்]]
| |
− | | |
− | | |
− | '''நூலகம் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் மின்னூலாக்கத்தையும் நூலகம் திட்டத்தின் வளர்ச்சிப்பணிகளையும் ஆதரித்து உற்சாகப்படுத்த வேண்டுகிறோம்.'''
| |
− | | |
− | நன்றி.
| |