"வலைவாசல்:சரிநிகர்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) ("சரிநிகர், ஈழத்திலிருந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | சரிநிகர், ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு முக்கியமான மாற்று இதழ். இதன் ஆசிரியர்களாக சிவகுமார், எஸ். கே. விக்னேஸ்வரன், சேரன் ஆகியோர் பணியாற்றினர். மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளித்து வெளிவந்த சரிநிகர், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளுக்கு விரிவான இடமளித்து வந்தது. | + | சரிநிகர், ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு முக்கியமான மாற்று இதழ். இதன் ஆசிரியர்களாக சிவகுமார், எஸ். கே. விக்னேஸ்வரன், சேரன் ஆகியோர் பணியாற்றினர். மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளித்து வெளிவந்த சரிநிகர், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளுக்கு விரிவான இடமளித்து வந்தது. 11.06.1990 முதல் 18.2.2001 வரை 217 சரிநிகர் இதழ்கள் வெளியாகின. மீண்டும் ஒரு சஞ்சிகையாகத் தொடங்கப்பட்டு நான்கு இதழ்கள் மட்டும் வெளிவந்தன. |
03:15, 15 ஏப்ரல் 2015 இல் கடைசித் திருத்தம்
சரிநிகர், ஈழத்திலிருந்து வெளிவந்த ஒரு முக்கியமான மாற்று இதழ். இதன் ஆசிரியர்களாக சிவகுமார், எஸ். கே. விக்னேஸ்வரன், சேரன் ஆகியோர் பணியாற்றினர். மாற்றுக் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளித்து வெளிவந்த சரிநிகர், சிறுகதைகள் மற்றும் கவிதைகளில் பரிசோதனை முயற்சிகளுக்கு விரிவான இடமளித்து வந்தது. 11.06.1990 முதல் 18.2.2001 வரை 217 சரிநிகர் இதழ்கள் வெளியாகின. மீண்டும் ஒரு சஞ்சிகையாகத் தொடங்கப்பட்டு நான்கு இதழ்கள் மட்டும் வெளிவந்தன.