"நூலகம்:Ogghelp" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | + | == OGG கோப்பு என்றால் என்ன? == | |
+ | |||
+ | இது ஒலித் தகவல்களை பரிமாறிக் கொள்ளப்பயன்படும் திறந்தமூலக் குறிமுறையாக்கமாகும். சுருங்கக்கூறினால், ஒலிக் கோப்பு வடிவமாகும். | ||
+ | |||
+ | == OGG கோப்பினை நான் இயக்கிக் கேட்பது எப்படி? == | ||
+ | |||
+ | OGG கோப்பினை கேட்பதற்கான மென்பொருளை [http://www.videolan.org/vlc/ இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம்] | ||
+ | (இம்மென்பொருள் எல்லா இயங்குதளங்களுக்குமானது, கட்டற்ற திறந்தஆணைமூல மென்பொருள்) | ||
+ | |||
+ | |||
+ | == OGG கோப்பு வடிவம் ஏன் நூலகத்தினால் தெரிவுசெய்யப்பட்டது? == | ||
+ | |||
+ | ஒலித்தகவல்களை அளவில் குறைந்த கோப்புக்களாக வழங்குவதற்கு கிடைக்கக்கூடிய குறிமுறையாக்கங்களில் OGG கட்டற்ற திறந்தமூலமாக இருப்பதும் சிறந்ததாக இருப்பதும் இதற்கான காரணமாகும். | ||
+ | |||
+ | சட்டச்சிக்கல்கள், கொள்கை முரண்பாடுகள் காரணமாக கட்டற்ற திறந்த மூல இயங்குதளங்கள் MP3 போன்ற வடிவங்களை இயல்பிருப்பில் இயக்கக்கூடியதாக இருப்பதில்லை. மேலும் தனியுரிமை மென்பொருட்களைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் இக்கோப்பு வடிவங்களை பயன்படுத்துவதை விரும்புவதில்லை. இவற்றைக் கருத்திற்கொண்டும் OGG கோப்புக்கள் வழங்கப்படுமின்றன. |
11:40, 26 சூன் 2008 இல் கடைசித் திருத்தம்
OGG கோப்பு என்றால் என்ன?
இது ஒலித் தகவல்களை பரிமாறிக் கொள்ளப்பயன்படும் திறந்தமூலக் குறிமுறையாக்கமாகும். சுருங்கக்கூறினால், ஒலிக் கோப்பு வடிவமாகும்.
OGG கோப்பினை நான் இயக்கிக் கேட்பது எப்படி?
OGG கோப்பினை கேட்பதற்கான மென்பொருளை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம் (இம்மென்பொருள் எல்லா இயங்குதளங்களுக்குமானது, கட்டற்ற திறந்தஆணைமூல மென்பொருள்)
OGG கோப்பு வடிவம் ஏன் நூலகத்தினால் தெரிவுசெய்யப்பட்டது?
ஒலித்தகவல்களை அளவில் குறைந்த கோப்புக்களாக வழங்குவதற்கு கிடைக்கக்கூடிய குறிமுறையாக்கங்களில் OGG கட்டற்ற திறந்தமூலமாக இருப்பதும் சிறந்ததாக இருப்பதும் இதற்கான காரணமாகும்.
சட்டச்சிக்கல்கள், கொள்கை முரண்பாடுகள் காரணமாக கட்டற்ற திறந்த மூல இயங்குதளங்கள் MP3 போன்ற வடிவங்களை இயல்பிருப்பில் இயக்கக்கூடியதாக இருப்பதில்லை. மேலும் தனியுரிமை மென்பொருட்களைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் இக்கோப்பு வடிவங்களை பயன்படுத்துவதை விரும்புவதில்லை. இவற்றைக் கருத்திற்கொண்டும் OGG கோப்புக்கள் வழங்கப்படுமின்றன.