"நூலகம்:வலைவாசல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (தமிழ் ரைம்சு-->தமிழ் டைம்சு) |
சி (தமிழ் ரைம்சு-->தமிழ் டைம்சு என மாற்றப்படுகிறது) |
||
வரிசை 37: | வரிசை 37: | ||
{{{{FULLPAGENAME}}/box-footer|}} | {{{{FULLPAGENAME}}/box-footer|}} | ||
− | {{{{FULLPAGENAME}}/box-header|தமிழ் | + | {{{{FULLPAGENAME}}/box-header|தமிழ் டைம்சு|{{FULLPAGENAME}}/தமிழ் டைம்சு|}} |
− | {{{{FULLPAGENAME}}/தமிழ் | + | {{{{FULLPAGENAME}}/தமிழ் டைம்சு}} |
{{{{FULLPAGENAME}}/box-footer|}} | {{{{FULLPAGENAME}}/box-footer|}} | ||
05:12, 2 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்
வலைவாசல்கள்
இந்நூலகத்தில் உள்ள பல்வேறு வெளியீடுகளுக்கான வழிகாட்டல் தொகுப்பிடம். இவற்றின் வழியே உங்களுக்குத் தேவையான தகவல் வளங்களை விரைவில் அடைய முடியும்.
மல்லிகை
மல்லிகை வலைவாசல்: மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை. 1966 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது.
வேளாண்மை
வேளாண்மை வலைவாசல்: பயிராக்கம், விலங்கு வளர்ப்பு உள்ளிட்ட துறை வேளாண்மை எனப்படும். இது ஒரு கற்கைத் துறையாகக் கொள்ளப்படுகையில் இயந்திரப் பொறியாக்கம், பண்ணை முகாமைத்துவம், விவசாய விரிவாக்க சேவை என்பனவும் கற்கைப் பிரிவுகளாக உள்ளடக்கப்படும்.
மறுகா
மறுகா வலைவாசல்: மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.
சிங்களம்-தமிழ்
சிங்களம்-தமிழ் வலைவாசல்: இலங்கையில் சிங்களமும் தமிழும் ஆதிகாலம் முதலே உறவாடிய மொழிகள். இருமொழி நூல்கள் பலவும் இலங்கையில் தோன்றி உள்ளன. அவ்வகையில் தமிழ் - சிங்கள அகராதிகள் மற்றும் சிங்கள-தமிழ் அகராதிகளுடன் தமிழில் சிங்கள மொழியையும், சிங்களத்தில் தமிழ் மொழியையும் கற்பதற்கான நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
கிரந்தம்
உயிரியல்
உயிரியல் வலைவாசல்: உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.
தமிழ் டைம்சு
மொழிபெயர்ப்பியல்
மொழிபெயர்ப்பியல் வலைவாசல் மொழிபெயர்ப்பாளர்களுக்கு உதவும் வகையில் மொழிபெயர்ப்புக் கையேடுகள், வழிகாட்டிகள், துறை நூல்களைத் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.
வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்