"நூலகம்:தற்போதைய பணிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
<br/> | <br/> | ||
− | + | # [[:பகுப்பு:இதழ்கள்|இதழ்கள்]] பற்றிய பக்கங்களில் உள்ளடக்க விபரங்களை இணைத்தல் | |
− | + | # சகல மின்னூல்களுக்கும் தனித்தனிப் பக்கங்களை உருவாக்குதல் | |
<br/> | <br/> | ||
− | === | + | ===இதழ்களுக்கு உள்ளடக்க விபரம் இணைத்தல்=== |
# [[:பகுப்பு:இதழ்கள்|இந்தப் பக்கத்துக்குப்]] போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். | # [[:பகுப்பு:இதழ்கள்|இந்தப் பக்கத்துக்குப்]] போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். | ||
# குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள் | # குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள் |
23:38, 18 ஏப்ரல் 2008 இல் நிலவும் திருத்தம்
- இதழ்கள் பற்றிய பக்கங்களில் உள்ளடக்க விபரங்களை இணைத்தல்
- சகல மின்னூல்களுக்கும் தனித்தனிப் பக்கங்களை உருவாக்குதல்
இதழ்களுக்கு உள்ளடக்க விபரம் இணைத்தல்
- இந்தப் பக்கத்துக்குப் போய் உள்ளடக்க விபரம் இணைக்கப்படாத இதழொன்றைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
- குறித்த இதழின் பக்கத்துக்குச் சென்று அதனை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்
- edit (தொகு) என்பதை அழுத்தித் தொகுப்புப் பார்வைக்குச் செல்லுங்கள். தொகுப்பதற்கு நீங்கள் புகுபதிகை(login) செய்திருக்க வேண்டும். ஏற்கனவே பயனர் கணக்கு (user name) இல்லாதவர்கள் உடனடியாக ஒன்றை உருவாக்க முடியும்.
- தொகுப்புப் பார்வையில் இதழுக்கான தொடுப்பின் கீழே == உள்ளடக்கம் == என்பதனை இட்டு கீழேயுள்ள பக்கத்தைச் சேமிக்கவும் என்பதை அழுத்திச் சேமியுங்கள்.
- உள்ளடக்கம் என்பது ஏற்கனவே இடப்பட்டிருப்பதால் ஏற்கனவே ஒருவர் அப்பக்கத்துக்கான உள்ளடக்கத்தை தட்டெழுதுகிறார்.
- இனி நீங்கள் பதிவிறக்கிய pdf கோப்பினைத் திறந்து குறித்த சஞ்சிகையின் உள்ளடக்க விபரங்களை தட்டெழுதுங்கள்
- எவ்வாறு உள்ளடக்க விபரங்களைத் தட்டெழுதுவதென அறிய பின்வரும் இதழ்களுக்கான பக்கங்களுக்குச் சென்று தொகுப்புப் பார்வையில் (edit இனை அழுத்தி) பார்வையிடலாம். அக்கினிக்குஞ்சு (பங்குனி 1980), சிந்தனை (யனவரி 1969), கலைப்பூங்கா (சித்திரை 1964)
- உள்ளடக்கத்தில் சேர்த்துச் சேமியுங்கள்.
- ஓர் இதழுக்கான வேலை முடிந்தது. இனி இன்னொரு இதழைத் தேர்ந்தெடுங்கள்...