"நூலகம்:ஆவண வகைபிரித்தல் ஒழுங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(இதழ்கள்)
 
சி (இதழ்கள்)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
  
===இதழ்கள்===
 
===இதழ்கள்===
பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துத் பருவ வெளியீடுகளும் இதழ்கள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும். பருவ இதழ்கள், செய்தித்தாள்கள், ஆண்டு இதழ்கள், செய்திமடல்கள், ஆய்விதழ்கள் போன்றன அனைத்தும் பருவ வெளியீடுகள் ஆகும்.
+
பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பருவ வெளியீடுகளும் இதழ்கள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும். பருவ இதழ்கள், செய்தித்தாள்கள், ஆண்டு இதழ்கள், செய்திமடல்கள், ஆய்விதழ்கள் போன்றன அனைத்தும் பருவ வெளியீடுகள் ஆகும்.
  
ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக பகுதிகளாகவோ, தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் பருவ வெளியீடுகள் எனப்படும். (தகவல் வளங்களும் சேவைகளும் - அ. சிறீகாந்தலட்சுமி)
 
வரிசை 10: வரிசை 10:
 
சோதனை 2 : ஒரு பருவ வெளியீடு குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து வெளியிடும் நோக்கத்துடன் வெளிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அதனைப் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்க வேண்டும்.
 
சோதனை 2 : ஒரு பருவ வெளியீடு குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து வெளியிடும் நோக்கத்துடன் வெளிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அதனைப் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்க வேண்டும்.
  
 +
===பத்திரிகைகள்===
 +
தொடர்ச்சியாக வெளிவரும் பருவ வெளியீடுகளில் சமகாலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் வெளிவரும் பருவ வெளியீடுகள் அனைத்தும் பத்திரிகைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.
 +
 +
 +
===நூல்கள்===
 +
பருவ வெளியீடுகள், பிரசுரங்கள் அல்லாத எல்லா அச்சு ஆவணங்களும் நூல்கள் ஆகும்.
 +
 +
சோதனை : பிரசுரங்கள் எனும் வகைக்குள் வரக்கூடிய ஆவணங்களை நூல்கள் பகுதியில் இணைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
 +
 +
 +
===பிரசுரங்கள்===
 +
பருவ வெளியீடு அல்லது நூல் அல்லாத அல்லாத அச்சு ஆவணங்கள் அனைத்தும் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்கப்பட வேண்டும்.
 +
 +
சோதனை 1 : ஓர் ஆவணம் பருவ வெளியீடு இல்லை என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 +
 +
 +
சோதனை 2 :பருவ வெளியீடு அல்லாத அச்சு ஆவணங்கள் பின்வரும் ஏதாவது ஒரு குணவியல்பைக் கொண்டிருந்தால்
  
 +
# மறுபதிப்பு ஆகும் வாய்ப்பு இல்லாததென்றால் (விழா மலர்கள், கோயில் மலர்கள் போன்றவை பல பக்கங்கள், விலை ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் மறுபிரசுரம் ஆகும் வாய்ப்பு இல்லாதவை) அல்லது
 +
# மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது
 +
# விலைக்கு விற்கப்படாமல் இலவசமாகக் கொடுப்பதற்கு வெளியாகியிருந்தால் (அறிமுகப் பிரசுரங்கள், நினைவு மலர்கள் போன்றவை)
  
===பத்திரிகைகள்===
+
அது பிரசுரம் என்ற வகைக்குள் சேர்க்கப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக வெளிவரும் பருவ வெளியீடுகளில் சமகாலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் வெளிவரும் பருவ வெளியீடுகள் அனைத்தும் பத்திரிகைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.
 
09:29, 8 நவம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்

நூலக வலைத்தளத்தில் நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆகிய ஆவணங்களை வகைபிரித்தல் தொடர்பான வழிகாட்டிப் பக்கம் இதுவாகும்.

இதழ்கள்

பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பருவ வெளியீடுகளும் இதழ்கள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும். பருவ இதழ்கள், செய்தித்தாள்கள், ஆண்டு இதழ்கள், செய்திமடல்கள், ஆய்விதழ்கள் போன்றன அனைத்தும் பருவ வெளியீடுகள் ஆகும்.

ஒழுங்கான கால இடைவெளியில், சீரான வடிவத்தில், நிலையான தலைப்புடன் கூடியதாக பகுதிகளாகவோ, தொடராகவோ வெளியிடப்படும் எந்தவொரு வெளியீடும் பருவ வெளியீடுகள் எனப்படும். (தகவல் வளங்களும் சேவைகளும் - அ. சிறீகாந்தலட்சுமி)

சோதனை 1 : ஒரு பருவ வெளியீடு பெரும்பாலும் செய்திகளைக் கொண்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறாயின் அது பத்திரிகைகள் பகுதியில் உள்ளடக்கப்பட வேண்டும்.

சோதனை 2 : ஒரு பருவ வெளியீடு குறித்த கால இடைவெளியில் தொடர்ந்து வெளியிடும் நோக்கத்துடன் வெளிடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அதனைப் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்க வேண்டும்.

பத்திரிகைகள்

தொடர்ச்சியாக வெளிவரும் பருவ வெளியீடுகளில் சமகாலச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் வெளிவரும் பருவ வெளியீடுகள் அனைத்தும் பத்திரிகைகள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட வேண்டும்.

நூல்கள்

பருவ வெளியீடுகள், பிரசுரங்கள் அல்லாத எல்லா அச்சு ஆவணங்களும் நூல்கள் ஆகும்.

சோதனை : பிரசுரங்கள் எனும் வகைக்குள் வரக்கூடிய ஆவணங்களை நூல்கள் பகுதியில் இணைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

பிரசுரங்கள்

பருவ வெளியீடு அல்லது நூல் அல்லாத அல்லாத அச்சு ஆவணங்கள் அனைத்தும் பிரசுரங்கள் பகுதியில் சேர்க்கப்பட வேண்டும்.

சோதனை 1 : ஓர் ஆவணம் பருவ வெளியீடு இல்லை என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சோதனை 2 :பருவ வெளியீடு அல்லாத அச்சு ஆவணங்கள் பின்வரும் ஏதாவது ஒரு குணவியல்பைக் கொண்டிருந்தால்

  1. மறுபதிப்பு ஆகும் வாய்ப்பு இல்லாததென்றால் (விழா மலர்கள், கோயில் மலர்கள் போன்றவை பல பக்கங்கள், விலை ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும் மறுபிரசுரம் ஆகும் வாய்ப்பு இல்லாதவை) அல்லது
  2. மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்டிருந்தால் அல்லது
  3. விலைக்கு விற்கப்படாமல் இலவசமாகக் கொடுப்பதற்கு வெளியாகியிருந்தால் (அறிமுகப் பிரசுரங்கள், நினைவு மலர்கள் போன்றவை)

அது பிரசுரம் என்ற வகைக்குள் சேர்க்கப்பட வேண்டும்.

மொத்த ஆவணங்கள் : 160,077 | மொத்த பக்கங்கள் : 5,843,832

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,21,524] பல்லூடக ஆவணங்கள் [38,539] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,926] ஆளுமைகள் [3,398] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,165] இதழ்கள் [17,463] பத்திரிகைகள் [69,562] பிரசுரங்கள் [1,367] சிறப்பு மலர்கள் [7,252] நினைவு மலர்கள் [2,591] அறிக்கைகள் [3,227]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,997] பதிப்பாளர்கள் [7,210] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,288] | மலையக ஆவணகம் [1468] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3956]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [130] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3268] | உதயன் பத்திரிகை நூலகம் [3,042] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [137] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,599] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013

நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க