"வலைவாசல்:மொழிபெயர்ப்பியல்/நூல் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: 80px|left இந்து சாதன ஆங்கில தமிழ்ப் பதிப்புக்களின் உத...) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | [[படிமம்:4704. | + | [[படிமம்:4704.jpg|80px|left]] |
− | இந்து சாதன ஆங்கில தமிழ்ப் பதிப்புக்களின் உதவி ஆசிரியராகவும் இலங்கை அரசாங்க மொழிகள் அலுவலக சிரேட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த அ. க. சுப்பிரமணியம் எழுதிய இந்நூல் பெருமளவு எடுத்துக்காட்டுக்களுடன் மொழிபெயர்ப்புக்கலையை விளக்குகிறது. கிறீத்துவப் பாதிரிமார் காட்டிய வழி, சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு, கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு, கிரந்த எழுத்துக்கள் உள்ளிட்ட பன்னிரு அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. | + | [[மொழிபெயர்ப்புக்கலை]] (1954): இந்து சாதன ஆங்கில தமிழ்ப் பதிப்புக்களின் உதவி ஆசிரியராகவும் இலங்கை அரசாங்க மொழிகள் அலுவலக சிரேட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த அ. க. சுப்பிரமணியம் எழுதிய இந்நூல் பெருமளவு எடுத்துக்காட்டுக்களுடன் மொழிபெயர்ப்புக்கலையை விளக்குகிறது. கிறீத்துவப் பாதிரிமார் காட்டிய வழி, சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு, கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு, கிரந்த எழுத்துக்கள் உள்ளிட்ட பன்னிரு அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது. |
07:19, 11 செப்டம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
மொழிபெயர்ப்புக்கலை (1954): இந்து சாதன ஆங்கில தமிழ்ப் பதிப்புக்களின் உதவி ஆசிரியராகவும் இலங்கை அரசாங்க மொழிகள் அலுவலக சிரேட்ட தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் இருந்த அ. க. சுப்பிரமணியம் எழுதிய இந்நூல் பெருமளவு எடுத்துக்காட்டுக்களுடன் மொழிபெயர்ப்புக்கலையை விளக்குகிறது. கிறீத்துவப் பாதிரிமார் காட்டிய வழி, சட்ட சம்பந்தமான மொழிபெயர்ப்பு, கலைச்சொற்கள், மொழிபெயர்ப்பில் பிறமொழிக்கலப்பு, கிரந்த எழுத்துக்கள் உள்ளிட்ட பன்னிரு அத்தியாயங்களை இந்நூல் கொண்டுள்ளது.