"வலைவாசல்:யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
− | 1943 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியானது இன்று 84 ஆசிரியர்களையும் 2229 மாணவர்களையும் கொண்ட முதல் தரப் பாடசாலையாக வளர்ந்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் மிக நீண்ட வரலாற்றிற்கு சான்றாக திகழும் இக்கல்லூரியினது வரலாறு, ஆவணங்கள், கல்லூரி சார் வெளியீடுகள் மற்றும் கல்லூரி வரலாற்றுடன் தொடர்புடைய ஆளுமைகளது வாய்மொழி வரலாற்றின் தொகுப்பு ஆகியவற்றை இத்தளத்தினூடாக பார்வையிட முடியும். | + | 1943 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியானது இன்று 84 ஆசிரியர்களையும் 2229 மாணவர்களையும் கொண்ட முதல் தரப் பாடசாலையாக வளர்ந்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் மிக நீண்ட வரலாற்றிற்கு சான்றாக திகழும் இக்கல்லூரியினது வரலாறு, ஆவணங்கள், கல்லூரி சார் வெளியீடுகள் மற்றும் கல்லூரி வரலாற்றுடன் தொடர்புடைய ஆளுமைகளது வாய்மொழி வரலாற்றின் தொகுப்பு ஆகியவற்றை இத்தளத்தினூடாக பார்வையிட முடியும். |
+ | |||
+ | [[படிமம்:Jaffna Hindu Ladies.JPG|center|300px]] |
06:28, 20 மே 2025 இல் நிலவும் திருத்தம்
1943 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியானது இன்று 84 ஆசிரியர்களையும் 2229 மாணவர்களையும் கொண்ட முதல் தரப் பாடசாலையாக வளர்ந்துள்ளது. அந்த வகையில் இலங்கையின் மிக நீண்ட வரலாற்றிற்கு சான்றாக திகழும் இக்கல்லூரியினது வரலாறு, ஆவணங்கள், கல்லூரி சார் வெளியீடுகள் மற்றும் கல்லூரி வரலாற்றுடன் தொடர்புடைய ஆளுமைகளது வாய்மொழி வரலாற்றின் தொகுப்பு ஆகியவற்றை இத்தளத்தினூடாக பார்வையிட முடியும்.