"வலைவாசல்:யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("நூலக நிறுவனமானது யாழ்ப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:46, 25 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்
நூலக நிறுவனமானது யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியுடன் இணைந்து நூலக நிறுவனத்தினால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியினால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், ஒளிப்படங்கள் மற்றும் கல்லூரியின் படைப்பாளர்களது வாய்மொழி வரலாறுகள் என்பவற்றினை அனைவரும் பயனடையும் வகையில் ஆவணப்படுத்தி அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு இச்செயற்றிட்டத்தினை 2024 ஆடி மாதம் முதல் முன்னெடுத்து வருகின்றது.