"நூலகம்:தரவுத்தளங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
|||
வரிசை 4: | வரிசை 4: | ||
இலங்கைக்கு வெளியே இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து, அயர்லாந்து, சுவிட்சிலாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி), ஸ்கண்டிநேவிய நாடுகள் (நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து), வடாமெரிக்க நாடுகள் (கனடா, ஐக்கிய அமெரிக்க இராய்ச்சியம்), அவுஸ்திரேலியக் கண்ட நாடுகள் (அவுஸ்திரேலியா, நியூசிலாந்து), கிழக்காசிய நாடுகள் (சிங்கப்பூர், மலேசியா), மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்றவற்றில் உள்ள மேற்படி விடயங்கள் சார்பான தரவுத்தளம் ஒன்றை உருவாக்குவதனூடாக தகவல் வலையம் ஒன்றை ஏற்படுத்துதல். | இலங்கைக்கு வெளியே இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து, அயர்லாந்து, சுவிட்சிலாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி), ஸ்கண்டிநேவிய நாடுகள் (நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து), வடாமெரிக்க நாடுகள் (கனடா, ஐக்கிய அமெரிக்க இராய்ச்சியம்), அவுஸ்திரேலியக் கண்ட நாடுகள் (அவுஸ்திரேலியா, நியூசிலாந்து), கிழக்காசிய நாடுகள் (சிங்கப்பூர், மலேசியா), மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்றவற்றில் உள்ள மேற்படி விடயங்கள் சார்பான தரவுத்தளம் ஒன்றை உருவாக்குவதனூடாக தகவல் வலையம் ஒன்றை ஏற்படுத்துதல். | ||
+ | |||
+ | {{தகவல் வலையம்}} |
10:57, 9 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்
சமூக மட்டத்தில் இயங்கிவரும் தமிழ் நூலகங்கள் (நகரசபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள், வாசிகசாலைகள், தனியார் நூலகங்கள்), கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், கல்வியியற்கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள், பாடசாலைகள்), வெளியீட்டாளர்கள் (பத்திரிகைகள், சஞ்சிகைகள், பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்), வழிபாட்டுத்தலங்கள் (கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மதரீதியான அமைப்புக்கள்) சமூகம் சார்ந்து இயங்கும் இதர நிறுவனங்களை (அரசியல் கட்சிகள், சமூகச்செயற்பாட்டு நிறுவனங்கள், கிராமிய ரீதியான அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள்) போன்றவற்றை இணைத்து தகவல் வலையம் ஒன்றை உருவாக்கும் முயற்சி.
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் வட மாகாணம் (யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி), கிழக்கு மாகாணம் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை), மத்திய மாகாணம் (கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை, நுவரெலியா,இரத்தினபுரி) , இதர மாகாணங்கள் (கொழும்பு, புத்தளம்) போன்ற 16 மாவட்டங்களில் உள்ள தமிழ்சார்ந்த தகவல்களை ஒருங்கிணைப்பது இச்செயற்றிட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இலங்கைக்கு வெளியே இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்ஐரோப்பிய நாடுகள் (இங்கிலாந்து, அயர்லாந்து, சுவிட்சிலாந்து, நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி), ஸ்கண்டிநேவிய நாடுகள் (நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து), வடாமெரிக்க நாடுகள் (கனடா, ஐக்கிய அமெரிக்க இராய்ச்சியம்), அவுஸ்திரேலியக் கண்ட நாடுகள் (அவுஸ்திரேலியா, நியூசிலாந்து), கிழக்காசிய நாடுகள் (சிங்கப்பூர், மலேசியா), மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்றவற்றில் உள்ள மேற்படி விடயங்கள் சார்பான தரவுத்தளம் ஒன்றை உருவாக்குவதனூடாக தகவல் வலையம் ஒன்றை ஏற்படுத்துதல்.