"நூலகம்:தரவுத்தளங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி |
சி |

வரிசை 6: | வரிசை 6: | ||
'''குழுக்கள்:'''
| '''குழுக்கள்:'''

− | சமூக மட்டத்தில் ஏற்கனவே இயங்கிவரும் [[நூலகம்:தமிழ் நூலகங்கள்|தமிழ் நூலகங்கள்]] (நகரசபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள், வாசிகசாலைகள், தனியார் நூலகங்கள்), [[நூலகம்:கல்வி நிறுவனங்கள்|கல்வி நிறுவனங்கள்]] (பல்கலைக்கழகங்கள், கல்வியியற்கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள், பாடசாலைகள்), [[நூலகம்:வெளியீட்டாளர்கள்|வெளியீட்டாளர்கள்]] (பத்திரிகைகள், சஞ்சிகைகள், பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்), [[நூலகம்:வழிபாட்டுத்தலங்கள்|வழிபாட்டுத்தலங்கள்]] (கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள்) சமூகம் சார்ந்து இயங்கும் [[நூலகம்:பிற நிறுவனங்கள்|இதர நிறுவனங்களை]] (சமூகச்செயற்பாட்டு நிறுவனங்கள் | + | சமூக மட்டத்தில் ஏற்கனவே இயங்கிவரும் [[நூலகம்:தமிழ் நூலகங்கள்|தமிழ் நூலகங்கள்]] (நகரசபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள், வாசிகசாலைகள், தனியார் நூலகங்கள்), [[நூலகம்:கல்வி நிறுவனங்கள்|கல்வி நிறுவனங்கள்]] (பல்கலைக்கழகங்கள், கல்வியியற்கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள், பாடசாலைகள்), [[நூலகம்:வெளியீட்டாளர்கள்|வெளியீட்டாளர்கள்]] (பத்திரிகைகள், சஞ்சிகைகள், பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்), [[நூலகம்:வழிபாட்டுத்தலங்கள்|வழிபாட்டுத்தலங்கள்]] (கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மதரீதியான அமைப்புக்கள்) சமூகம் சார்ந்து இயங்கும் [[நூலகம்:பிற நிறுவனங்கள்|இதர நிறுவனங்களை]] (அரசியல் கட்சிகள், சமூகச்செயற்பாட்டு நிறுவனங்கள், கிராமிய ரீதியான அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள்) இனங்காண்பதும் அவை தொடர்பான பரந்த அளவிலான தரவுத்தளம் ஒன்றை அமைத்தல். |

'''புவியியல் அமைவு:'''
| '''புவியியல் அமைவு:'''

01:24, 3 டிசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு விழிப்புணர்வுச் செயற்றிட்டம். (டபிக்ரே செயற்றிட்டம்)
Digital Library, Archive, Preserve Heritage Knowledge, Information Literacy, Knowledge Share, Research Activity AND Education Devolopment Awarenes Programme. (DAPIKREA Programme)
குழுக்கள்:
சமூக மட்டத்தில் ஏற்கனவே இயங்கிவரும் தமிழ் நூலகங்கள் (நகரசபை நூலகங்கள், பிரதேசசபை நூலகங்கள், வாசிகசாலைகள், தனியார் நூலகங்கள்), கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், கல்வியியற்கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள், பாடசாலைகள்), வெளியீட்டாளர்கள் (பத்திரிகைகள், சஞ்சிகைகள், பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்), வழிபாட்டுத்தலங்கள் (கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், மதரீதியான அமைப்புக்கள்) சமூகம் சார்ந்து இயங்கும் இதர நிறுவனங்களை (அரசியல் கட்சிகள், சமூகச்செயற்பாட்டு நிறுவனங்கள், கிராமிய ரீதியான அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள்) இனங்காண்பதும் அவை தொடர்பான பரந்த அளவிலான தரவுத்தளம் ஒன்றை அமைத்தல்.
புவியியல் அமைவு:
இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் செறிவாக வாழும் வட மாகாணம் (யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி), கிழக்கு மாகாணம் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை), மத்திய மாகாணம் (கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை, நுவரெலியா) , இதர மாகாணங்கள் (கொழும்பு, புத்தளம்) போன்ற மாவட்டங்களில் செயற்படுத்தப்பட உள்ளது. மொத்தமாக 15 மாவட்டங்கள் இதற்கென தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கு வெளியே இலங்கைத்தமிழ் பேசும் சமூகங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் (கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, சுவிட்சலார்ந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, டென்மார்க், இந்தியா, மலேசியா) உள்ள மேற்படி விடயங்கள் சார்பான தரவுத்தளம் ஒன்றை உருவாக்கல்.