"வலைவாசல்:இலங்கையில் சாதியம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
(5 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
<br /> | <br /> | ||
− | <p align="center"> | + | <p align="center">இலங்கையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழரிடையே மூன்று இணையான சாதியமைப்புக்கள் காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தின் இலங்கையில் சாதியம் என்னும் இச்செயற்றிட்டம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் சாதி தொடர்பான ஆவணங்களை எண்ணிம, பல்லூடக முறையில் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் பகிரவுமும் முயற்சிக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்களிடையேயுள்ள சாதி முறைமைகள், சாதியத்தின் இயங்குநிலைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இப்போராட்டங்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு முன்னர் வெளித்தெரியும் (manifest) அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களாக உருவெடுத்தது தொடக்கம் தற்பொழுது வெளித்தெரியா (latent) கோயில் கட்டுமானங்கள் போன்ற செயற்பாடுகள் வரை நீண்டு செல்கின்றன. |
+ | |||
+ | இத்தகையதொரு பின்னணியில், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையேயுள்ள சாதி தொடர்பான ஆவணங்களைத் தேடியும், ஆவணப்படுத்தியும், அவற்றைப் பகிர்ந்தும், | ||
+ | சாதியத்துக்கு எதிரான விழுப்புணர்வு, கல்வி, ஆய்வு, எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயனுள்ளதாக்க நூலக நிறுவனம் இச்சிறப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. | ||
+ | </p> | ||
+ | |||
+ | {| class="wikitable" style="margin: auto;background-color:LightCoral;" | ||
+ | |- | ||
+ | |நூல்கள்: {{PAGESINCATEGORY:தலித் ஆவணக நூல்கள்|நூல்கள்}} | ||
+ | |இதழ்கள்:{{PAGESINCATEGORY:தலித் ஆவணக இதழ்கள்}} | ||
+ | |படங்கள்: 3 | ||
+ | |ஒலிப்பதிவுகள்: 2 | ||
+ | |வாய்மொழி வரலாறு: 22 | ||
+ | |ஆளுமைகள்: {{PAGESINCATEGORY:இலங்கையில் சாதியம் ஆளுமைகள்}} | ||
+ | |நிறுவனங்கள்: | ||
+ | |||
+ | |- | ||
+ | |} |
04:57, 3 பெப்ரவரி 2022 இல் கடைசித் திருத்தம்
இலங்கையில் சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழரிடையே மூன்று இணையான சாதியமைப்புக்கள் காணப்படுகின்றன. நூலக நிறுவனத்தின் இலங்கையில் சாதியம் என்னும் இச்செயற்றிட்டம் இலங்கையில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்படும் சாதி தொடர்பான ஆவணங்களை எண்ணிம, பல்லூடக முறையில் ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் பகிரவுமும் முயற்சிக்கின்றது. இலங்கைவாழ் தமிழர்களிடையேயுள்ள சாதி முறைமைகள், சாதியத்தின் இயங்குநிலைகள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இப்போராட்டங்கள் இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்திற்கு முன்னர் வெளித்தெரியும் (manifest) அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களாக உருவெடுத்தது தொடக்கம் தற்பொழுது வெளித்தெரியா (latent) கோயில் கட்டுமானங்கள் போன்ற செயற்பாடுகள் வரை நீண்டு செல்கின்றன. இத்தகையதொரு பின்னணியில், இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையேயுள்ள சாதி தொடர்பான ஆவணங்களைத் தேடியும், ஆவணப்படுத்தியும், அவற்றைப் பகிர்ந்தும், சாதியத்துக்கு எதிரான விழுப்புணர்வு, கல்வி, ஆய்வு, எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பயனுள்ளதாக்க நூலக நிறுவனம் இச்சிறப்புச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது.
நூல்கள்: 65 | இதழ்கள்:24 | படங்கள்: 3 | ஒலிப்பதிவுகள்: 2 | வாய்மொழி வரலாறு: 22 | ஆளுமைகள்: 2 | நிறுவனங்கள்: |