"நூலகம்:பெயரிடல் ஒழுங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
(பயனரால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
நூலக வலைத்தளப் பெயரிடல் ஒழுங்கின் முக்கிய நோக்கம் ஓர் ஆவணம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் பதிவு செய்யப்படுவதைத் தவிர்ப்பதாகும். இது தொடர்பிலான சந்தேகங்கள், திருத்தங்களைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும். | நூலக வலைத்தளப் பெயரிடல் ஒழுங்கின் முக்கிய நோக்கம் ஓர் ஆவணம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் பதிவு செய்யப்படுவதைத் தவிர்ப்பதாகும். இது தொடர்பிலான சந்தேகங்கள், திருத்தங்களைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும். | ||
− | + | ==பொது== | |
* இங்கே பெயர்கள் எனக் குறிப்பிடப்படுபவை பக்கங்களின் தலைப்புக்கள் ஆகும். | * இங்கே பெயர்கள் எனக் குறிப்பிடப்படுபவை பக்கங்களின் தலைப்புக்கள் ஆகும். | ||
* மின்னூல்களின் பெயர்கள் மட்டுமே முதன்மைப் பெயர் வெளியில் வரலாம். (அதாவது நூலகம்:, உதவி: போன்ற முன்னொட்டுக்கள் இன்றி வரலாம்.) ஏனையவை பொருத்தமான பெயர் வெளிகளில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு பார்க்க: [[உதவி:பெயர்வெளிகள்]] | * மின்னூல்களின் பெயர்கள் மட்டுமே முதன்மைப் பெயர் வெளியில் வரலாம். (அதாவது நூலகம்:, உதவி: போன்ற முன்னொட்டுக்கள் இன்றி வரலாம்.) ஏனையவை பொருத்தமான பெயர் வெளிகளில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு பார்க்க: [[உதவி:பெயர்வெளிகள்]] | ||
− | * பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி பயன்படுத்தக் கூடாது. எண்களுக்கிடையில் முற்றுப்புள்ளி பயன்படுத்தினால் இடைவெளி விடக் கூடாது. எ-டு: [[அன்புநெறி 2009.12]] ஆனால் எழுத்துக்களின் பின் முற்றுப்புள்ளி இட்டால் அதன்பின்னர் ஓர் இடைவெளி விட வேண்டும். எ-டு: [[:பகுப்பு:கந்தையாபிள்ளை, ந. சி.|கந்தையாபிள்ளை, ந. சி.]] | + | * பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி பயன்படுத்தக் கூடாது. எண்களுக்கிடையில் முற்றுப்புள்ளி பயன்படுத்தினால் இடைவெளி விடக் கூடாது. எ-டு: [[அன்புநெறி 2009.12 (14.5)]] ஆனால் எழுத்துக்களின் பின் முற்றுப்புள்ளி இட்டால் அதன்பின்னர் ஓர் இடைவெளி விட வேண்டும். எ-டு: [[:பகுப்பு:கந்தையாபிள்ளை, ந. சி.|கந்தையாபிள்ளை, ந. சி.]] |
− | |||
− | |||
− | |||
− | == | + | ==நூல்கள், பிரசுரங்கள்== |
− | * | + | * நூல்கள், பிரசுரங்களின் பெயர்களில் - குறியீடு பயன்படுத்துவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும். |
− | + | * தொடர் வெளியீடுகளாக வெளிவந்த நூல்களின் பெயர்களில் காணப்படும் தொகுதி, பகுதி, பாகம், Part, Volume போன்றவற்றைத் தவிர்த்து அவற்றின் எண்ணினை (1, 2, 3) மட்டும் குறிப்பிட வேண்டும். எ-டு: [[இவர்கள் நம்மவர்கள் 1]] | |
− | + | * பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி, ஆச்சரியக் குறி (!) போன்றவை பயன்படுத்தக் கூடாது. கேள்விக் குறி மட்டும் பயன்படுத்தலாம். | |
− | + | * முதன்மைத் தலைப்புடன் துணைத்தலைப்பும் இருந்தால் '''முதன்மைத் தலைப்பு: துணைத் தலைப்பு''' என்ற ஒழுங்கில் பெயரிடப்பட வேண்டும். எ-டு: [[கைலாசபதி: தளமும் வளமும்]] | |
+ | |||
+ | |||
+ | ==இதழ்கள்== | ||
+ | இதழ்களுக்குப் பெயரிடும் போது | ||
+ | * ஆண்டு, மாதம், திகதி விபரங்களைப் (எ-டு:[[:பகுப்பு:அன்புநெறி |அன்புநெறி ]]) பயன்படுத்த வேண்டும். | ||
+ | * திகதி தெரியாது எனின் ஆண்டு, மாத விபரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். | ||
+ | * ஆண்டு தெரிந்து மாதம் தெரியாது எனின் ஆண்டு விபரம் குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் தொடர் எண் வழங்கப்பட வேண்டும். குறித்த இதழ் ஆண்டுக்கொருமுறை வெளிவருவதாயின் அவ்வாறு அடைப்புக்குறிக்குள் எதனையும் இட வேண்டியதில்லை. | ||
+ | * குறித்த இதழொன்றின் எல்லா வெளியீடுகளுக்கும் ஒரே ஒழுங்கு பயன்படுத்த வேண்டும். | ||
+ | * பருவ வெளியீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களுக்கானதாக வெளிவந்திருக்குமாயின் அதனைக் குறிக்க - குறியீடு இடைவெளிகள் இன்றிப் பயன்படுத்தப்பட வேண்டும். |
23:42, 29 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
நூலக வலைத்தளப் பெயரிடல் ஒழுங்கின் முக்கிய நோக்கம் ஓர் ஆவணம் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களில் பதிவு செய்யப்படுவதைத் தவிர்ப்பதாகும். இது தொடர்பிலான சந்தேகங்கள், திருத்தங்களைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கவும்.
பொது
- இங்கே பெயர்கள் எனக் குறிப்பிடப்படுபவை பக்கங்களின் தலைப்புக்கள் ஆகும்.
- மின்னூல்களின் பெயர்கள் மட்டுமே முதன்மைப் பெயர் வெளியில் வரலாம். (அதாவது நூலகம்:, உதவி: போன்ற முன்னொட்டுக்கள் இன்றி வரலாம்.) ஏனையவை பொருத்தமான பெயர் வெளிகளில் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு பார்க்க: உதவி:பெயர்வெளிகள்
- பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி பயன்படுத்தக் கூடாது. எண்களுக்கிடையில் முற்றுப்புள்ளி பயன்படுத்தினால் இடைவெளி விடக் கூடாது. எ-டு: அன்புநெறி 2009.12 (14.5) ஆனால் எழுத்துக்களின் பின் முற்றுப்புள்ளி இட்டால் அதன்பின்னர் ஓர் இடைவெளி விட வேண்டும். எ-டு: கந்தையாபிள்ளை, ந. சி.
நூல்கள், பிரசுரங்கள்
- நூல்கள், பிரசுரங்களின் பெயர்களில் - குறியீடு பயன்படுத்துவது முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும்.
- தொடர் வெளியீடுகளாக வெளிவந்த நூல்களின் பெயர்களில் காணப்படும் தொகுதி, பகுதி, பாகம், Part, Volume போன்றவற்றைத் தவிர்த்து அவற்றின் எண்ணினை (1, 2, 3) மட்டும் குறிப்பிட வேண்டும். எ-டு: இவர்கள் நம்மவர்கள் 1
- பெயர்களின் கடைசியில் முற்றிப்புள்ளி, ஆச்சரியக் குறி (!) போன்றவை பயன்படுத்தக் கூடாது. கேள்விக் குறி மட்டும் பயன்படுத்தலாம்.
- முதன்மைத் தலைப்புடன் துணைத்தலைப்பும் இருந்தால் முதன்மைத் தலைப்பு: துணைத் தலைப்பு என்ற ஒழுங்கில் பெயரிடப்பட வேண்டும். எ-டு: கைலாசபதி: தளமும் வளமும்
இதழ்கள்
இதழ்களுக்குப் பெயரிடும் போது
- ஆண்டு, மாதம், திகதி விபரங்களைப் (எ-டு:அன்புநெறி ) பயன்படுத்த வேண்டும்.
- திகதி தெரியாது எனின் ஆண்டு, மாத விபரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
- ஆண்டு தெரிந்து மாதம் தெரியாது எனின் ஆண்டு விபரம் குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் தொடர் எண் வழங்கப்பட வேண்டும். குறித்த இதழ் ஆண்டுக்கொருமுறை வெளிவருவதாயின் அவ்வாறு அடைப்புக்குறிக்குள் எதனையும் இட வேண்டியதில்லை.
- குறித்த இதழொன்றின் எல்லா வெளியீடுகளுக்கும் ஒரே ஒழுங்கு பயன்படுத்த வேண்டும்.
- பருவ வெளியீடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களுக்கானதாக வெளிவந்திருக்குமாயின் அதனைக் குறிக்க - குறியீடு இடைவெளிகள் இன்றிப் பயன்படுத்தப்பட வேண்டும்.