"வலைவாசல்:முன்னோர் ஆவணகம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 5: | வரிசை 5: | ||
|பத்திரிகைகளும் இதழ்களும்: {{#expr:{{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1801-1850/பத்திரிகைகளும் இதழ்களும்}} + {{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1851-1900/பத்திரிகைகளும் இதழ்களும்}} }} | |பத்திரிகைகளும் இதழ்களும்: {{#expr:{{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1801-1850/பத்திரிகைகளும் இதழ்களும்}} + {{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1851-1900/பத்திரிகைகளும் இதழ்களும்}} }} | ||
|பிரசுரங்கள்: {{#expr: {{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1851-1900/பிரசுரங்கள்}} }} | |பிரசுரங்கள்: {{#expr: {{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1851-1900/பிரசுரங்கள்}} }} | ||
− | |அறிக்கைகள்: -{{#expr: {{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1851-1900/ | + | |அறிக்கைகள்: -{{#expr: {{PAGESINCATEGORY:முன்னோர் ஆவணகம்/1851-1900/அறிக்கைகள்}} }} |
|- | |- | ||
|} | |} |
02:08, 11 டிசம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
நூலக நிறுவனம் 1900 க்கு முன் இலங்கையில் வெளிவந்த தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆக்கங்களைப் பட்டியலிட்டு, பாதுகாத்து, அணுக்கப்படுத்துவதை முன்னெடுப்பதற்காக "தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பழைய படைப்புகள்" செயற்திட்டத்தை முன்னெடுக்கிறது. அண்மைக் காலமாக இலங்கையில் வெளியிடப்பட்ட பல படைப்புகள், படைப்புகள் பற்றிய தகவல்கள் archive.org, hathitrust.org போன்ற செயற்திட்டங்கள் ஊடாக பொதுவில் கிடைக்கத் தொடங்கியுள்ளன. மேலும், நூலக நிறுவனம் பங்கெடுத்த " யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து டிஜிட்டல் நூலகம்" (jaffnapdl.org) ஓர் ஊக்கியாக அமைந்தது. இச் செயற்றிட்டம் தொடர்பாக munnoraavanaham.noolaham@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடக ஆவணங்களை பகிர்ந்துகொள்ளமுடியும்.
நூல்கள்: 567 | பத்திரிகைகளும் இதழ்களும்: 1054 | பிரசுரங்கள்: 83 | அறிக்கைகள்: -Expression error: Unrecognized punctuation character ",". |