"வலைவாசல்:அரியாலை/அனுசரணையாளர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(" அரியாலை ஊர் ஆவணப்படுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:42, 11 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
அரியாலை ஊர் ஆவணப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது அரியாலை ஊர் தொடர்பான பல்வேறு தகவல் வளங்களை, தரவுகளை சேகரித்து, பாதுகாத்து, காட்சிப்படுத்தி அந்த ஊர் தொடர்பான கல்விசார் மற்றும் சமூகம் சார் ஆய்வுகளுக்கு உதவுவதுடன் பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அரியாலை மக்கள் மன்றம் - நோர்வே இன் அனுசரணையுடன் மேற்க்கொள்ளப்பட்டது.