"நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 பெப்ரவரி நான்காம் வாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2009 Feb 4th week) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:12, 23 மார்ச் 2009 இல் கடைசித் திருத்தம்
2009 பெப்ரவரி நான்காம் வாரம்: கைலாச புராணம்: கைலாச புராணம் என்னும் இந்நூலானது சி. நாகலிங்கப்பிள்ளை அவர்களால் வடமொழியில் இருந்து மொழிபெயர்த்துக் கத்தியரூபமாக இயற்றி கொழும்பு பிரம்மசிறீ நா. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் விருப்பத்தின்படி விநாயக சுந்தரவிலாச யந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டதாக நூலின் குறிப்புகளில் இருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. வாசிக்க...