"நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/100" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(001) |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி (100, நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/100 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பொருத்தமான பெயர�) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:37, 22 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
- 100 - மெய்யியலும் உளவியலும்
- 100 மெய்யியல்
- 100 மெய்யியல்
- 101 நியம உப பிரிவு
- 102 நியம உப பிரிவு
- 103 நியம உப பிரிவு
- 104 நியம உப பிரிவு
- 105 நியம உப பிரிவு
- 106 நியம உப பிரிவு
- 107 நியம உப பிரிவு
- 108 நியம உப பிரிவு
- 109 நியம உப பிரிவு
- 100 மெய்யியல்
- 110 மீபௌதீகம்
- 110 மெய்ப்பொருள் ஆய்வு
- 111 பயன்படுத்தப்படவில்லை
- 112 தனிநபர் நூல்விபரப்பட்டியல்கள்
- 113 அண்டப் பகுப்புக் கோட்பாடு
- 114 அண்டவெளி
- 115 நேரம்
- 116 மாற்றம்
- 117 அமைப்பு
- 118 விசையும், சக்தியும்
- 119 எண்ணும் தொகையும்
- 110 மீபௌதீகம்
- 120 அறிவாராய்ச்சியியல், காரணம்
- 120 அறிவாராய்ச்சியியல், காரணம்
- 121 அறிவாராய்ச்சியியல்
- 122 காரணமும் விளைவும்
- 123 நிர்ணயமும் நிர்ணயமின்மையும்
- 124 நோக்குக்கொள்கை
- 125 பயன்படுத்தப்படவில்லை
- 126 தனிநபர்
- 127 தன்னுணர்வற்ற நிலையும் அரையுணர்வும்
- 128 மனிதன்
- 129 தனிப்பட்ட ஆன்மாக்களின் தோற்றுவாயும் விதியும்
- 120 அறிவாராய்ச்சியியல், காரணம்
- 130 மிகையதீத உளவியலும் மறைவறிவாய்வியல்
- 130 மிகையதீத உளவியலும் மறைவறிவாய்வியல்
- 131 மிகையதீத உளவியலும் மறைவறிவாய்வியல் முறைகள்
- 132 பயன்படுத்தப்படவில்லை
- 133 விசேட மிகையதீத உளவியலும் மறைவறிவாய்வியல்
- 134 பயன்படுத்தப்படவில்லை
- 135 கனவுகளும், மரபு ரீதியான பாரம்பரியங்களும்
- 136 பயன்படுத்தப்படவில்லை
- 137 ஆளுமைப்பகுப்பும் முன்னேற்றமும்
- 138 அங்கசாஸ்திரம்
- 139 மூளையியல்
- 130 மிகையதீத உளவியலும் மறைவறிவாய்வியல்
- 140 தத்துவச் சிந்தனைப்பள்ளிகளும் மரபுகளும்
- 140 விசேட மெய்யியல் துறைகள்
- 141 இலட்சியவாதமும் அவை தொடர்பான முறைகளும்
- 142 தர்க்க மெய்யியல்
- 143 உள்ளுணர், பெர்ச்சோனிசம்
- 144 மனித இன நலக் கோட்பாடு
- 145 புலன் உணர்ச்சி வாதமும் கோட்பாடும்
- 146 இயற்கோட்பாடும் அவை தொடர்பான முறைகளும்
- 147 அனைத்திறக் கொள்கையும் அவை தொடர்பான முறைகளும்
- 148 தாராண்மைவாதம், மரபுவாதம், வரன்முறைவாதம்
- 149 பிற மெய்யியல் முறைகள்
- 140 தத்துவச் சிந்தனைப்பள்ளிகளும் மரபுகளும்
- 150 உளவியல்
- 150 உளவியல்
- 151 பயன்படுத்தப்படவில்லை
- 152 புலனுணர்வு, அசைவு, உணர்ச்சி, இயக்கம்
- 153 உளச்செய்முறைகளும் விவேகமும்
- 154 அரையுணர்வு நிலை, மாற்று நிலை (ஆழ உளவியல்)
- 155 வேறுபாட்டு உளவியலும், அபிவிருத்தி உளவியலும்
- 156 ஒப்பீட்டுளவியல்
- 157 பயன்படுத்தப்படவில்லை
- 158 பிரயோக உளவியல்
- 159 பயன்படுத்தப்படவில்லை
- 150 உளவியல்
- 160 அளவையியல்
- 160 அளவையியல்
- 161 தொகுத்தறி அளவையியல்
- 162 உய்த்தறி அளவையியல்
- 163 பயன்படுத்தப்படவில்லை
- 164 பயன்படுத்தப்படவில்லை
- 165 நியாயப் போலிகளும் பிழைகள் எழுவதற்கான மூலங்களும்
- 166 நேரியல் வாத முறை
- 167 கருதுகோள்
- 168 விவாதமும் இணங்க வைத்தலும்
- 169 ஒப்புவிதி
- 160 அளவையியல்
- 170 ஒழுக்கவியல்
- 170 ஒழுக்கவியல்
- 171 ஒழுக்கவியல் முறைகள்
- 172 அரசியல் சார் ஒழுக்கவியல்
- 173 குடும்ப ஒழுக்கவியல் தொடர்புகள்
- 174 தொழில், உத்தியோக ஒழுக்கவியல்
- 175 பொழுது போக்கு, ஓய்வு ஒழுக்கவியல்
- 176 பாலியல் ஒழுக்கவியல்
- 177 சமூகத் தொடர்பு ஒழுக்கவியல்
- 178 நுகர்வு ஒழுக்கவியல்
- 179 பிற ஒழுக்கவியற் பாரயோகங்கள்
- 170 ஒழுக்கவியல்
- 180 புராதான, இடைக்கால கீழைத்தேய மெய்யியல்
- 180 புராதான, இடைக்கால கீழைத்தேய மெய்யியல்
- 181 கீழைத்தேய மெய்யியல் (புராதன, இடைக்கால, கீழைத்தேய)
- 182 சோக்கிரதீசுக்கு முற்பட்ட கிரேக்க மெய்யியல்
- 183 சோக்காரதீசும் அவரைச் சார்ந்தோரும்
- 184 பிளாட்டோவின் மெய்யியல்
- 185 அரிஸ்ரோட்டிலின் மெய்யியல்
- 186 ஐயுறவுவாத மெய்யியலும், நவ பிளாட்டோ மெய்யியலும்
- 187 சிற்றின்பக் கோட்பாட்டு மெய்யியல்
- 188 நடுநிலைக் கோட்பாட்டு மெய்யியல்
- 189இடைக்கால, மேலைத்தேய மெய்யியல்
- 180 புராதான, இடைக்கால கீழைத்தேய மெய்யியல்
- 190 நவீன மேலைத்தேய மெய்யியல்
- 190 நவீன மேலைத்தேய மெய்யியல்
- 191 பயன்படுத்தப்படவில்லை
- 192 பயன்படுத்தப்படவில்லை
- 193 பயன்படுத்தப்படவில்லை
- 194 ஐரோப்பிய மெய்யியல்
- 195 ஆசிய மெய்யியல்
- 196 ஆபிரிக்க மெய்யியல்
- 197 வட அமெரிக்க மெய்யியல்
- 198 தென்னமெரிக்க மெய்யியல்
- 199 பிற நாடுகளின் மெய்யியல்
- 190 நவீன மேலைத்தேய மெய்யியல்