"நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
<div style="padding: .1em .1em .9em"> | <div style="padding: .1em .1em .9em"> | ||
[[படிமம்:1862.JPG|left|75px]] | [[படிமம்:1862.JPG|left|75px]] | ||
− | 2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்: [[விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்]]: ஜே. கிருஷ்ணமூர்த்தி | + | 2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்: [[விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்]]: ஜே. கிருஷ்ணமூர்த்தி சமகால கீழைத்தேய மெய்யியலாளர்களில் முக்கியமானவர். ஆன்மீகத் தளைகளால் பீடிக்கப்பட்ட மனங்களை விடுவிக்க உதவிய அவரது கருத்துக்கள் இந்தியாவைத் தாண்டி உலகமெல்லாம் பரவின. க.நவேந்திரன் வார ஏடொன்றில் கிருஷ்ணமூர்த்தியினது சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட இந்நூல் 1974 ஆம் ஆண்டில் வெளியானது. [[விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்|வாசிக்க...]] |
</div> | </div> |
04:45, 16 செப்டம்பர் 2008 இல் கடைசித் திருத்தம்
2008 செப்டம்பர் இரண்டாம் வாரம்: விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்: ஜே. கிருஷ்ணமூர்த்தி சமகால கீழைத்தேய மெய்யியலாளர்களில் முக்கியமானவர். ஆன்மீகத் தளைகளால் பீடிக்கப்பட்ட மனங்களை விடுவிக்க உதவிய அவரது கருத்துக்கள் இந்தியாவைத் தாண்டி உலகமெல்லாம் பரவின. க.நவேந்திரன் வார ஏடொன்றில் கிருஷ்ணமூர்த்தியினது சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஆக்கப்பட்ட இந்நூல் 1974 ஆம் ஆண்டில் வெளியானது. வாசிக்க...