"வலைவாசல்:Documenting Constitutional Reform Proposals Made by Tamil Political Parties from 1921-Present" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:

|colspan=2 valign=top|

|colspan=2 valign=top|

{{Robelbox|theme=11|title=அறிமுகம்|height=100px}}

{{Robelbox|theme=5|title=அறிமுகம்|height=100px}}

{{{{FULLPAGENAME}}/அறிமுகம்}}

{{{{FULLPAGENAME}}/அறிமுகம்}}
வரிசை 10: வரிசை 10:

{{Robelbox

|theme=5

|title= 1. [https://noolaham.media/islandora/object/noolaham%3APre-1948DocumentsofInterests Pre-1948 Documents of Interests Pertaining to the Emergence of the Tamil National Question]

|height=100px

|nobody=1

|width="50%" valign=top |

{{Robelbox
{{Robelbox|theme=11|title=Pre-1948 Documents of Interests Pertaining to the Emergence of the Tamil National Question|height=280px}}

|theme=5

|title= 2. [https://noolaham.media/islandora/object/noolaham%3A1948-1970DocumentsofInterest 1948-1970 Documents of Interest Pertaining to the Emergence of the Tamil National Question]
{{{{FULLPAGENAME}}/Pre-1948 Documents of Interests Pertaining to the Emergence of the Tamil National Question}}

|height=100px
{{editme|/Pre-1948 Documents of Interests Pertaining to the Emergence of the Tamil National Question}}

|nobody=1

{{Robelbox/close}}

|width="50%" valign=top |

{{Robelbox|theme=11|title=1948-1970 Documents of Interest Pertaining to the Emergence of the Tamil National Question |height=280px}}

{{{{FULLPAGENAME}}/1948-1970 Documents of Interest Pertaining to the Emergence of the Tamil National Question}}

{{editme|/1948-1970 Documents of Interest Pertaining to the Emergence of the Tamil National Question }}

{{Robelbox/close}}

{{Robelbox

|theme=5

|title= 3. [https://noolaham.media/islandora/object/noolaham%3ATheTamilEngagementwiththeMaking The Tamil Engagement with the Making of the 1st Republican Constitution]

|height=100px

|nobody=1

|width="50%" valign=top |

{{Robelbox
{{Robelbox|theme=11|title=The Tamil Engagement with the Making of the 1st Republican Constitution|height=280px}}

|theme=5

|title= 4. [https://noolaham.media/islandora/object/noolaham%3ATheTamilEngagementwiththeMakingofthe2ndRepublican The Tamil Engagement with the Making of the 2nd Republican Constitution and Constitutional Reform Efforts Leading up to the July 1983 Pogrom]
{{{{FULLPAGENAME}}/The Tamil Engagement with the Making of the 1st Republican Constitution}}

|height=100px
{{editme|/The Tamil Engagement with the Making of the 1st Republican Constitution}}

|nobody=1

{{Robelbox/close}}

|width="50%" valign=top |

{{Robelbox|theme=11|title=The Tamil Engagement with the Making of the 2nd Republican Constitution and Constitutional Reform Efforts Leading up to the July 1983 Pogrom|height=280px}}

{{{{FULLPAGENAME}}/The Tamil Engagement with the Making of the 2nd Republican Constitution and Constitutional Reform Efforts Leading up to the July 1983 Pogrom}}

{{editme|/The Tamil Engagement with the Making of the 2nd Republican Constitution and Constitutional Reform Efforts Leading up to the July 1983 Pogrom}}

{{Robelbox/close}}

|width="50%" valign=top |

{{Robelbox
{{Robelbox|theme=11|title=The Tamil Engagement in the Indian Mediated Peace Process - Thimpu talks, the Indo-Lanka Accord (1983-1990)|height=280px}}

|theme=5

|title= 5. [https://noolaham.media/islandora/object/noolaham%3ATheTamilEngagementintheIndianMediated The Tamil Engagement in the Indian Mediated Peace Process - Thimpu talks, the Indo-Lanka Accord (1983-1990)]
{{{{FULLPAGENAME}}/The Tamil Engagement in the Indian Mediated Peace Process - Thimpu talks, the Indo-Lanka Accord (1983-1990)}}

|height=100px
{{editme|/The Tamil Engagement in the Indian Mediated Peace Process - Thimpu talks, the Indo-Lanka Accord (1983-1990)}}

|nobody=1

{{Robelbox/close}}

|width="50%" valign=top |

{{Robelbox|theme=11|title=The Tamil Position during the Premadasa and CBK Efforts. (1992-2000)|height=280px}}

{{{{FULLPAGENAME}}/The Tamil Position during the Premadasa and CBK Efforts. (1992-2000)}}

{{editme|/The Tamil Position during the Premadasa and CBK Efforts. (1992-2000)}}

{{Robelbox/close}}

{{Robelbox

|theme=5

|title= 6. [https://noolaham.media/islandora/object/noolaham%3ATheTamilPositionduringthePremadasa The Tamil Position during the Premadasa and CBK Efforts. (1992-2000)]

|height=100px

|nobody=1

|width="50%" valign=top |

{{Robelbox
{{Robelbox|theme=11|title=The Norwegian Peace Process (2000-2006)|height=280px}}

|theme=5

|title= 7. [https://noolaham.media/islandora/object/noolaham%3ATheNorwegianPeace The Norwegian Peace Process (2000-2006)]
{{{{FULLPAGENAME}}/The Norwegian Peace Process (2000-2006)}}

|height=100px
{{editme|/The Norwegian Peace Process (2000-2006)}}

|nobody=1

{{Robelbox/close}}

|width="50%" valign=top |

{{Robelbox|theme=11|title= Post-War efforts at Resolving the National Question |height=280px}}

{{{{FULLPAGENAME}}/ Post-War efforts at Resolving the National Question }}

{{editme|/ Post-War efforts at Resolving the National Question }}

{{Robelbox/close}}

{{Robelbox

|theme=5

|title= 8. [https://noolaham.media/islandora/object/noolaham%3APostWareffortsatResolvingtheNational Post-War efforts at Resolving the National Question]

|height=100px

|nobody=1

__NOTOC__

__NOTOC__

|colspan=2 valign=top|

|colspan=2 valign=top|

{{Robelbox|theme=11|title=அனுசரணையாளர்|height=100px}}

{{Robelbox|theme=5|title=அனுசரணையாளர்|height=100px}}

{{{{FULLPAGENAME}}/}}

{{{{FULLPAGENAME}}/}}

01:32, 7 நவம்பர் 2025 இல் நிலவும் திருத்தம்

அறிமுகம்

Archiving for Justice and a Political Solution:

This project conceptualised and curated by the Jaffna Institute for Law and Policy and supported by Noolaham Foundation has two components:

A. Constitutional Reform Proposals made by Tamil political parties from 1921-present: Archiving the Tamil side of the story in Sri Lanka’s fractured process for a Constitutional Settlement

B. Archiving Case Briefs in relation to crimes prosecuted by the domestic courts in Sri Lanka of relevance to the debate on accountability and reconciliation

This portal is in relation to Project 'A' mentioned above. This archive will strengthen informed Tamil participation in the constitutional reform process in the future. Documentation of the Tamil proposals, drafts from over the years will help Tamil Parliamentarians, civil society groups, activists to forge a proposal that builds on past work and is relevant to the current needs and aspirations of the Tamil community.

நீதிக்கும் அரசியல் தீர்வுக்கும் ஆவணப்படுத்தல்:

இத்திட்டமானது யாழ்ப்பாணம் சட்ட மற்றும் கொள்கைகளுக்கான கற்கை நிலையத்தினால் கருக்கொள்ளப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டதோடு அதன் எண்ணிம ஆவணக் காப்பக பங்காளர்களாக நூலக நிறுவனம் ஒத்தாசை வழங்கியது. இத்திட்டமானது இரண்டு அங்கங்களைக் கொண்டது:

அ. 1921 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தமிழ் தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகள்: இலங்கையின் பிளவுபட்ட அரசியலமைப்பு தீர்வு முயற்சிகளில் தமிழர் பங்களிப்பை ஆவணமயப்படுத்தல்.

ஆ.  இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான விடயங்களோடு சம்பந்தப்பட்ட இலங்கையின் நீதிமன்றில் நடந்த வழக்குகளின் வழக்கேடுகளை ஆவணப்படுத்தல்

இவ்வலைவாசலானது மேலே சொல்லப்பட்ட முதலாவது செயற்திட்டம் தொடர்பிலானதாகும். இவ்வாவணப்படுத்தலானது தகவல் செறிந்த பார்வையுடன் எதிர்கால அரசியலமைப்பு சீர்திருத்தங்களை எதிர்கொள்வதற்கு தமிழ் தரப்பிற்கு ஒத்தாசை புரியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழ் முன்மொழிவுகளை முழுமையாக ஆவணப்படுத்துவதானது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தவர்கள், செயற்பாட்டாளர்களுக்கு கடந்த கால முயற்சிகளை விளங்கி கொள்ளவும் அவற்றின் மீது தற்போதைய தமிழ் சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய முயற்சியில் பங்கெடுக்கவும் துணை புரியும் என நம்புகிறோம்.  மேலே சொல்லப்பட்ட இரண்டாவது செயற்திட்டம் உள்ளூர் நீதிமன்றங்கள் போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை எவ்வாறு கையாண்டன என்பதனை ஆவணப்படுத்துகின்றது. உள்ளூர் பொறிமுறைகள் இவ்விடயங்களைக் கையாள்வதன் பொருத்தப்பாடு தொடர்பிலும் அல்லது பொருத்தப்பாடு இன்மை பற்றியும் ஆய்வுகளை ஊக்குவிப்பதன் மூலம் சாத்தியமான பொறுப்புக்கூறல் பாதைகள் தொடர்பிலான விவாதத்தை நாம் ஆழப்படுத்துவதற்கு இச்செயற்த்திட்டம் மூலம் பங்களிக்கின்றோம்.

அனுசரணையாளர்

The project was funded by the Embassy of Switzerland in Sri Lanka through a Small Grant.The funders are not responsible for the content and selection of the curation. இச்செயற்திட்டமானது இலங்கையில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தினரால் நிதியூட்டம் செய்யப்பட்டது. இவ்வாவணப்படுத்தல் முயற்சியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவு செய்யப்பட்ட முறைக்கு நிதி வழங்குநர்கள் பொறுப்பாளிகள் அல்ல.

மொத்த ஆவணங்கள் : 178,079 | மொத்த பக்கங்கள் : 6,372,265

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,30,233] பல்லூடக ஆவணங்கள் [47,357] ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [752]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [123] நிறுவனங்கள் [1,967] ஆளுமைகள் [3,440] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [22,011] இதழ்கள் [18,106] பத்திரிகைகள் [72,697] பிரசுரங்கள் [1,518] சிறப்பு மலர்கள் [7,578] நினைவு மலர்கள் [2,982] அறிக்கைகள் [5,447]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,666] பதிப்பாளர்கள் [7,784] வெளியீட்டு ஆண்டு [239]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,544] | மலையக ஆவணகம் [1,507] | பெண்கள் ஆவணகம் [2,069]

நிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூட நூலகம் [23,276] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [5,654]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1845] | திருகோணமலை ஆவணகம் [2113] | அம்பாறை ஆவணகம் [1256]

தொடரும் செயற்திட்டங்கள் : யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3,954] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [752] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [350] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [283] |தமிழ்நாட்டில் அச்சிடப்பட்ட எழுத்தாவணங்கள் [122] |தில்லைநாதன் முத்துசாமிப்பிள்ளை சேகரம் [164] | தமிழ் தரப்பின் அரசியல் தீர்வு முன்மொழிவுகளை ஆவணப்படுத்தல் [124] | இலங்கையின் உள்நாட்டு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட குற்ற வழக்குகளை ஆவணப்படுத்தல் [45] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,951] |உதயன் பத்திரிகை நூலகம் [3,139] | பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] இலங்கை முஸ்லிம்களின் துண்டுப்பிரசுர ஆவணகம் [2297] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013