வலைவாசல்:மலையக தமிழ் ஆவணக காப்பக பதிவுகள்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
2021 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைகழகத்தின் அனுசரணையுடன் மலையக தமிழ் ஆவணக காப்பக பதிவுகள் செயற்றிட்டம் நூலக நிறுவனத்தின் கீழ் இடம்பெற்றது. இச்செயற்றிடத்தின் கீழ் மலையக ஆவணக காப்பக பதிவுகள் ஏதிர்கால ஆய்வுகளுக்கு உதவும் வகையில் எண்ணிமப்படுத்தப்பட்டு செயற்றிட்ட முகப்பில் அனைவருக்குமான திறந்த அணுக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன.