உதயன் பத்திரிகை நூலகச் செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் உதயன் பத்திரிகை நூலகத்தில் உள்ள நூல்கள், பிரசுரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தல் ஆகும். இந்நூலகமானது இப்பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே இயங்கி வருவதுடன் பத்திரிகை வெளியீட்டுக்கான உசாத்துணையாகவும் இயங்கி வருகின்றது. பலதரப்பட்ட முக்கிய ஆவணங்கள் இந்நூலகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகச் சேகரம் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் ஒரு முக்கிய முதல்நிலை உசாத்துணை வளமாகப் (primary reference resource) பயன்படும். இந்நூலகத்திலுள்ள ஆவணங்களை ஆவணப்படுத்துவதற்காக இந்தச் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
நூல்கள்: 536
|
மலர்கள்: 160
|
பிரசுரங்கள்: 36
|
பத்திரிகைகள்: 2,133
|
இதழ்கள்: 118
|
நினைவு மலர்கள்: 74
|
அறிக்கைகள்: 75
|
சிறப்பு மலர்கள்: 160
|