வலைவாசல்:யாழ்ப்பாணப் பொதுசன நூலகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
நூலக நிறுவனமானது யாழ்ப்பாணம் பொது நூலகத்துடன் இணைந்து நூலக நிறுவனத்தினால் இதுவரை ஆவணப்படுத்தப்படாத பொதுநூலகத்திலுள்ள ஆவணங்களையும் அனைவரும் பயனடையும் வகையில் ஆவணப்படுத்தி அவற்றை நீண்ட காலம் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு இச்செயற்றிட்டத்தினை 2022 பங்குனி மாதம் முதல் முன்னெடுத்துவருகின்றது.
நூல்கள்: 1,454 | இதழ்கள்: 526 | பத்திரிகைகள்: 1,227 | சிறப்பு மலர்கள்: 238 | நினைவு மலர்கள்: 31 |