மறுகா இலங்கை,மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பருவ இதழாகும். இது திரு.த. மலர்ச்செல்வனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. 2004 கார்த்திகை மார்கழியில் முதல் இதழ் வெளியானது.
"https://noolaham.org/wiki/index.php?title=வலைவாசல்:மறுகா/Intro&oldid=81751" இருந்து மீள்விக்கப்பட்டது