வலைவாசல்:தமிழிலக்கணம்/நூல் 1

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
4924.JPG

தமிழ் இலக்கணம் என்பது, செய்யுள் வடிவத்திலேயே பேணப்பட்டு வந்தது. அதனை எளிய உரைநடையில் எழுதியவருள், யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் குறிப்பிடத்தகுந்தவர். இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில்,1886 ஆம் ஆண்டு, அதனை வெளியிட்டார். அந்நூலை பலர் மறுபதிப்பு செய்துள்ளனர். அதில் பின்வருவன முக்கியமானதாகும்.

1. தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள முல்லை நிலையம், 1993 ஆம் ஆண்டு இப்பதிப்பை வெளியிட்டது.

2. ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலுள்ள மணிமேகலைப் பிரசுரம், 2002 ஆம் ஆண்டு வெளியிட்டது. இப்பதிப்பை பேராசிரியர் அரங்க. முருகையனும், இலண்டன் மனநல மருத்துவர் க.இந்திரகுமாரும் தொகுத்துள்ளனர்.

மொத்த ஆவணங்கள் : 162,166 | மொத்த பக்கங்கள் : 5,919,766

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,22,259] பல்லூடக ஆவணங்கள் [39,320] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,929] ஆளுமைகள் [3,410] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,308] இதழ்கள் [17,533] பத்திரிகைகள் [69,827] பிரசுரங்கள் [1,389] சிறப்பு மலர்கள் [7,302] நினைவு மலர்கள் [2,623] அறிக்கைகள் [3,382]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,053] பதிப்பாளர்கள் [7,270] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,140] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,626] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013