பகுப்பு:யாழ் ஓசை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ் ஓசை 2010.11.05 இல் வெளிவர ஆரம்பித்தது. இது ஒரு வாராந்த பத்திரிகை . வீரகேசரியின் மற்றுமொரு பிரசுரமாக இது வெளியானது. கொழும்பில் இருந்து இது வெளியானது. அரசியல், பெண்கள் அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், இலக்கியம், நேர்காணல், சினிமா, சிறுவர் மலர், சோதிடம், அறிவியல், விளையாட்டு ஆகிய விடயங்களை முன்னிலை படுத்தி இந்த இதழ் வெளியானது. பல குறும் செய்திகள், நிகழ்வு பத்திரிகையில் வெளியாகின

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:யாழ்_ஓசை&oldid=190779" இருந்து மீள்விக்கப்பட்டது