யாழ் ஓசை 2011.09.16

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.09.16
9759.JPG
நூலக எண் 9759
வெளியீடு செப்டம்பர் 16 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • தருஷ்மன் அறிக்கை நடைமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் சமர்ப்பிப்பு: மனித உரிமை பேரவையில் ஆராய இடமளியோம் என்கிறது அரசு
  • துணைப்படையினர் கேள்விக்கு பதிலளிக்காது சிரித்த அமைச்சர்
  • கல்லூரிகளில் படிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் கல்வி உதவித் தொகை
  • 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் யாழில் முதலிடம்
  • வடமாகாணத்தில் முதலிடம்
  • யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலைக்கான கட்டடம் அமைப்பதில் காலதாமதம் அடிக்கல் நாட்டுவதற்கு பல நாட்கள் குறிக்கப்பட்டும் முடியாத நிலை
  • வர்த்தகர்களை ஏமாற்றும் தென்பகுதி குழுவினர்
  • திண்மக் கழிவுகள் கொட்டப்படுவதால் விவசாய நிலங்கள் குப்பை மேடுகளாகின்றன: விவசாயிகள் விசனம்
  • நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் அலுவலகம் இயங்காதது ஏன்: கிளிநொச்சி அரச அதிபர் கேள்வி
  • நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு இடவசதியின்மையால் பாரிய நெருக்கடி
  • ஆயுர் வேத வைத்தியசாலைக்கு காணியைத் தெரிவு செய்யகுழு
  • படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்
  • உளநல ஆலோசனை டிப்ளோமா பயிற்சி நெறி விரைவில் ஆரம்பம்
  • சாவகச்சேரியில் நேர சூசிப்படி கழிவுகளை அகற்ற நடவடிக்கை
  • கால் இறுதி ஆட்டத்துடன் வெளியேறியது யாழ். மாவட்ட அணி
  • கற்கோவளத்தில் மகா கும்பாபிஷேகம்
  • வடக்கில் தமிழ் பொலிஸாரின் நியமனம் தொடர்பில் ரொபட் ஓ பிளேக்கின் கருத்து
  • அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத் தோல்வி (4)- டாக்டர் சி.யமுனாநந்தா
  • 'உள்ளூராட்சித் தேர்தலில் காங்கிரஸூடன் கூட்டணி இல்லை'
  • அரசியலுக்கு வரமாட்டேன்: ஹஸாரே
  • நரேந்திரமோடி பிரதமராவதை அமெரிக்கா விரும்புகிறது
  • உலகிலேயே மிகச்சிறிய மீன் தொட்டி
  • தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 38 முறைப்பாடுகள் இது வரை பதிவு 'கபே' அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தகவல்
  • ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் 13 சிறைக் கைதிகள் விடுதலை
  • மாதகல் சென்.தோமஸ் பாடசாலையில் ஏழு மாணவர்கள் சித்தி
  • உடல் வாகுக்கேற்ப சுடிதாரை தெரிவு செய்வது எப்படி
  • கோடை கால கரட் சூப்
  • ஐந்து ஆசிரியர்கள் 85 மாணவர்களுடன் இயங்கும் யா/செட்டித்தெரு மெதடிஸ்த மிஷன் த.க. பாடசாலை - ஞா.செந்தமிழ் செல்வன்
  • மாணவர் மலர்
  • பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள சுழற்காற்றால் நாட்டின் இயல்பு நிலை பாதிப்பு
  • ஈராக்கின் இரு வேறு இடங்களில் தற்கொலைப் படைத் தாக்குதல் 15 பேர் பலி: 50இற்கும் மேற்பட்டோர் காயம்
  • வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக வரிகளில் சீர்திருத்தம் கொண்டு வர புதிய சட்டம் ஜனாதிபதி பராக் ஒபாமா திட்டம்
  • கல்லூரி வளர்ச்சிக்கு பழைய மாணவர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை: அளவெட்டி அருணோதயாக் கல்லூரி அதிபர்
  • சிரமங்களை பாராது ஆவ்ணங்களை பெறுவது அவசியம்: நடமாடும் சேவையில் கிளிநொச்சி அரச அதிபர்
  • வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கண் பரிசோதனை
  • வேலணை சிற்பனை வீதி சேதம் புனரமைக்குமாறு வேண்டுகோள்
  • கல்வி அமைச்சின் உதவியுடன் கணினிகள் வழங்கல்
  • கேட்டியளே சங்கதி
  • தேர்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டு இது வரை 43 பேர் பொலிஸாரால் கைது
  • கல்முனையில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசார நடவடிக்கை
  • கட்சிக்கு மக்களை அணி திரட்டி அரசின் பயனை பெற்றுக் கொடுக்க அமைப்பாளர்கள் பாடுபட வேண்டும்: பிரதியமைச்சர் முரளிதரன்
  • சிறுவர் கல்வி அபிவிருத்தித்திட்டம்
  • தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் துணிந்து நின்று குரல் கொடுத்தவர் தர்மலிங்கம் : அ.இ.அ.பொ.சே. சங்கம் அனுதாபம்
  • நிலுவை வரிகளை செலுத்துமாறு வேண்டுகோள்
  • அது ஒரு காலம் பனங்காய் காலம் - வே.தபேந்திரன்
  • சிங்களம் கற்போம்
  • கவிதைகள்
    • நட்பு
    • வேற்றுமை
    • நியதி
  • மீள்குடியமர்வு போர்வையில் இடம் மாறும் அகதி முகாம் - பாவலன்
  • சினிமா
  • யாழ்ப்பாணத்தில் பிரபலமானவர்கள் வரிசையில்: நல்லூர் சின்னத் தம்பிப் புலவர் இவரைப் பற்றி 25 - அஸ்வின்
  • அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17): சட்டமும் சமூகமும் (43) - பொன் பூலோகசிங்கம்
  • அச்சுவேலி வடக்கு பொது மயானத்தின் அவல நிலை தீர்வது எப்போது
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • பெண்களும் சட்டங்களும் (01) - சரோஜா சிவசந்திரன்
  • மூலிகை மருத்துவம் : நாயுருவி - ரி.உமா
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (7) - எஸ்.நதிபரன்
  • HOME டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுகள்: படத்தொகுப்பாளர் சி.துஷிகரன் - அஸ்வின்
  • குறும் திரைப்பட விமர்சனம்: கால் - எஸ்.ரி.குமரன்
  • அமைதியான வாழ்க்கையைத் தேடும் இளைஞர்கள் ஆன்மிகம் பற்றி அறிந்துகொள்வது அவசியம் - நேர் கண்டவர் சிவநெறிக் கலாநிதி இரா.ஸ்ரீதரன்
  • இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • கவிதைகள்
    • கவிதை - நெல்லை மகேஸ்வரி
    • பதில் ஈடு இல்லை - விவேகா
    • கவிதைகள் மாதிரி - முகிலன்
    • அழிந்திடாது காத்திடுவோம் - ஜனகன் கிரிஷா
    • அம்மா என் தெய்வம் - நல்லை அமிழ்தன்
  • குடிமகனே, பெருங்குடி மகனே! நில்!, சிந்தி!, செயற்பாடு - செல்வரத்தினம் சௌந்தரராஜன்
  • யாழ் ஓசையின் வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் வடமாகாணத்தின் சாதனைகள்
    • உதைபந்தாட்ட போட்டிகள்
    • தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு தெரிவான யாழ். மாவட்ட பாடசாலைகள்
  • வெறுங்கையுடன் திரும்பிய இந்தியா - ப.சுகிர்தன்
  • 'ஹெல்மெட்' அணிவது அவசியம்
  • குடா நாட்டு நிகழ்வுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.09.16&oldid=251682" இருந்து மீள்விக்கப்பட்டது