யாழ் ஓசை 2011.07.08

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.07.08
9392.JPG
நூலக எண் 9392
வெளியீடு ஜூலை 08 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • வடக்கில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீதான தாக்குதல் வன்முறைகள் அதிகரிப்பு நாயை வெட்டி வீட்டு வாசலில் போடும் அநாகரிகம்
  • வட பகுதி தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி
  • பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் விரைவில் சபையில் பிரேரணை
  • வடமராட்சி கிழக்கில் 402 குடும்பங்கள் சில தினங்களில் மீளக்குடியமர அனுமதி
  • வவுனியா பஸ் தரிப்பிடத்தில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு
  • மடு தேவாலயத்தின் நீர் வசதிக்கு 505 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
  • மறைந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி எங்கள் பிதா - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • பகிரங்கள் சேவை நம்பிக்கை நிதியத்தை வன்னியில் ஆரம்பிக்க நடவடிக்கை
  • மாவிட்டபுரம் ஆலய வருடாந்த மகோற்சவம்
  • சுன்னாகம் வயல் வெளிப்பகுதியில் கொட்டப்படும் மிருக எச்ச கழிவுகள்
  • புனித தெரேசாள் மகளிர் கல்லூரிக்கு ஐந்து பரப்புக்காணி கொள்வனவு
  • புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி
  • இசை நடனக் கல்லூரிக்கு விண்ணப்பம் கோரல்
  • 27 வருடங்களின் பின்னர் கந்தசாமி ஆலய மகோற்சவ திருவிழா
  • இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளும் பாராளுமன்ற தெரிவுக் குழுவும்
  • அன்று தொடக்கம் இன்று வரை துரோகம் இழைக்கும் கருணாநிதி (08)
  • தனித் தெலுங்கானா கோரி முழு அடைப்பு மாணவர் பொலிஸாரிடையே மோதல்
  • மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறனை நீக்க வேண்டும் பிரதமரிடம் ஜெயலலிதா கோரிக்கை
  • துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் கைது ராகுல் யாத்திரையில் திடீர் பரபரப்பு
  • உடுப்பி கோவிலிலும் பொக்கிஷம்
  • தனது மத்திய அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்த தயாநிதி மாறன்
  • சிக்கன் மசாலா
  • ஆரம்பக்கல்வியின் அத்திபாரமாக விளங்கும் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலை - கு.ஞா.செந்தமிழ்ச்செல்வன்
  • மாணவர் மலர்
  • அகதிகளாக வெளியேறும் சோமாலியாக் குழந்தைகள் முகாமை அடைவதங்குள் பலியாகிவிடும் சோகம்: ஐ.நா.அகதிகள் பிரிவுத் தலைவர் தெரிவிப்பு
  • 2012இற்குள் படைகள் குறைக்கப்படும்
  • அறுபது கோடி பெண்களுகு பணியிடங்களில் பாதுகாப்பில்லா
  • தலாய்லாமாவின் பிறந்த நாள் வாஷிங்டனில் கொண்டாட்டம்
  • ஒசாமா குடும்பத்தினருக்கு பாகிஸ்தானில் கட்டுப்பாடு
  • கிளிநொச்சி மாவட்ட மீள்குடியேறிய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான செயலமர்வு
  • ஊழியரின் மரணத்தையடுத்து செயலிழந்த வைத்தியசாலை மீண்டும் செயற்பாடு
  • மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் கொக்குவில் மேற்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
  • தோப்புகாடு மீனவர்கள் ஆழ்கடல் இரவு நேர மீன்பிடிக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை
  • கேட்டியளே சங்கதி
  • இளம் வயதினரின் மாற்றங்களும் சமுதாயத்தின் கடமைகளும் - கு.க.ஆனந்தன்
  • கூட்டொப்பந்தத்தால் தொழிலாளர்களுக்கு எந்த விதமான நன்மைகளும் இல்லை நுவரெலியா மாநகர உறுப்பினர் நேருஜி
  • இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆலி எலையில் காணிகள்
  • உப காரியாலயத்தில் தீ சந்தேக நபர் கைது
  • மாறி மாறி ஆட்சி செய்து வந்த ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர் - கல்முனை மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர்
  • இம் மாதம் முதல் வங்கிக் கணக்கிற்கே ஓய்வூதியம் அனுப்பி வைக்கப்படும் காரைத்தீவு உதவி பிரதேச செயலர்
  • ஏழு பிள்ளைகளின் தாய் நஞ்சருந்தி தற்கொலை
  • சிங்களம் கற்போம்
  • SPOKEN ENGLISH
  • கொள்கையா: அரசாங்கமா? சூடு பிடிக்கும் உள்ளூராட்சித் தேர்தல் - பாவலன்
  • சினிமா செய்திகள்
  • கருத்துக் களம்: வடக்கு மாகாண உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின்
  • சட்டமும் சமூகமும் (35): 1967 வெள்ளை அறிக்கையும் தமிழ் விரோத எதிர்ப்பு அலையும் (பகுதி 10) - பொன்.பூலோகசிங்கம்
  • உள்ளூராட்சு சபைத் தேர்தல் 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞானபனம் (வலி. தென்மேற்கு)
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • பஸ் சேவை சீரின்மையால் பாதிக்கப்படும் மக்கள்
  • மூலிகை மருத்துவம் - ரி.உமா
  • அரங்கினூடான விழிப்புணர்வுப் பிரச்சார நிகழ்வு - நா.கு.மகிழ்ச்சிகரன்
  • HOME டிப்ஸ்
  • ஒளிக் கீற்றுகள் - அஸ்வின்
  • ஜனநாயக அரசியலுக்கான அடித்தளம் உள்ளூராட்சி சபையிலிருந்து தான் மலர்கிறது - செவ்வி கண்டவர் - ப.அஸ்வின்
  • இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • யாழ் மாவட்ட ஆழ்கடல் மீன்பிடித்துறையின் அபிவிருத்தியும் எதிர் நோக்கும் சவால்களும்
  • கவிதைகள் மாதிரி - முகிலன்
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • யாழ். கூடைப்பந்தாட்ட அணியினர் கௌரவிப்பு
    • இளவாலை ஹென்றியரசர் கன்னியர் மடல் வடமாகாண கபடிப் போட்டிகளில் வெற்றி பெற்று சம்பியன்கள்
    • வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போடிகளில் நெடுதூர ஓட்டப்போட்டிகளின் முடிவுகள்
  • பக்தர்கள் பார்க்காத அரியக்கா பெரியக்கா அம்ம
  • யாழ் ஓசையின் வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
  • நெடுந்தீவு கடல்வளம் உளூர் மக்களுக்கும் பயன்படவேண்டும் - துருந்தி
  • யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலய கர்நாடக சங்கீத கண்காட்சி நிகழ்வுகள்
  • இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர் - ப.சுகிர்தன்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.07.08&oldid=250613" இருந்து மீள்விக்கப்பட்டது