யாழ் ஓசை 2011.09.23

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் ஓசை 2011.09.23
9760.JPG
நூலக எண் 9760
வெளியீடு செப்டம்பர் 23 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் சமூக விரோத செயல்கள் மீண்டும் அதிகரிப்பு: ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்; மக்கள் மத்தியில் அச்சம்
  • வாகனங்களில் பயணிப் போர் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்: இல்லை அபராதம்; முதலாம் திகதி முதல் அமுல்
  • தருஷ்மன் அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சூளுரை
  • வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் சு.க. தோல்வியடைந்தாலும் வெற்றியே - அமைச்சர் ராஜித சேனாரத்ன
  • நள்ளிரவில் இனந்தெரியாதோரின் வாகன நடமாட்டம்; அச்சத்தில் மண்டை தீவு மக்கள்
  • திரைச் சீலையின் நிறத்தைக் காரணம் காட்டி இசை நிகழ்வை நிறுத்த முனைந்த படையினர்
  • நாளைய பரீட்சைக்கு அனுமதி அட்டை கிடைக்காதோரின் கவனத்திற்கு
  • மோட்டார் சைக்கிள் டிராக்டர் விபத்து இரண்டு இளைஞர்கள் படுகாயம் - குடத்தனையில் சம்பவம்
  • வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் திங்களன்று ஆரம்பம்
  • வவுனியா குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் திட்டத்திற்கு அரச அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன்
  • கிளிநொச்சிக்கு குடிநீர் வழங்குமாறு பொது அமைப்புக்கள் வேண்டுகோள்
  • வெளிநாட்டுத் தொழில்களுக்கு செல்வோருக்கு கட்டாயப் பயிற்சி
  • அரச இலக்கிய விருது வழங்கும் விழா
  • ஆன்மிக சொற்பொழிவு
  • வடமராட்சியில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு
  • பெரியாழ்வார் ஆச்சிரமத்தில் இசை நிகழ்ச்சி
  • இனப் பிரச்சினைத் தீர்வும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும்
  • அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத் தோல்வி (4)- டாக்டர் சி.யமுனாநந்தா
  • 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க சிதம்பரம் முயற்சிக்கவில்லை : சிதம்பரத்தை நேரடியாகச் சாடுகிறது நிதியமைச்சகம்
  • என்னை மன்னித்து விடுங்கள்
  • மரண தண்டனைக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நெடுமாறன்
  • இரண்டு கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் ஒக்டோபர் 17,19 இல் வாக்குப் பதிவு
  • அல்-குவைதா அமைப்பு பிரித்தானியாவிற்கு எதிராக தாக்குதல்களை நடாத்த திட்டம்
  • லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும்: இடைக்கால பிரதமர் அறிவிப்பு
  • உலகிலேயே மிகச் சிறிய மீன்தொட்டி
  • அறிவொளி பரப்பி நிற்கும் யா/ சன்மார்க்க மகா வித்தியாலயம் - ஞா. செந்தமிழ் செல்வன்
  • மாணவர் மலர்
  • ஒளிக் கீற்றுகள்: பேராசிரியர் என். சண்முகலிங்கனின் 'ஆத்மா' இறுவட்டு வெளியீடு - அஸ்வின்
  • குறும் திரைப்பட விமர்சனம்: காவோலை
  • குறும்படத் தேடல் ஆய்வு வட்டம்
  • திருமறைக்கலாமன்றத்தின் 'அசோகா'/ அற்றைத்திங்கள்'
  • எனது முன்னேற்றத்தின் முதற்படியாக இந்த வெற்றியைக் கருதுகிறேன்: வவுனியா மாணவி சர்மிளா
  • கேட்டியளே சங்கதி
  • சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு - மகிழூர் பகுதியில் சம்பவம்
  • அடிப்படை வசதியின்றி வாழும் வீரச்சோலை கிராம மக்கள்
  • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வீடுகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு
  • மாளிகைக்காடு பகுதிக்கு தெருமின் விளக்குகள்: உறுப்பினர் பாயிஸுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
  • தோட்ட பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு மாகாண முதலமைச்சர் முடிவு
  • மலையக தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மனு கையளிப்பு
  • உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - இராமானுஜம் நிர்ஷன்
  • சிங்களம் கற்போம்
  • பாரதியாரின் நற்சிந்தனைகள்
  • வெறும் கைகளுடன் அநாதரவாக விடப்பட்டுள்ள வன்னி மக்கள் - பாவலன்
  • சினிமா
  • சிறுகதை: புதிய பாதை - நவாலியூரான்
  • அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17): சட்டமும் சமூகமும் (44) - பொன் பூலோகசிங்கம்
  • யாழ். குடாநாட்டில் தடையின்றி மின்சாரம் கிடைப்பது எப்போது
  • தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
  • பெண்களும் சட்டங்களும் (02) - சரோஜா சிவசந்திரன்
  • மூலிகை மருத்துவம்: அறுகம்புல் - ரி.உமா
  • யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (8) - எஸ்.நதிபரன்
  • HOME டிப்ஸ்
  • யாழ்ப்பாண வாழ்வியல்
    • யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் பொருட் காட்சி
    • 3000 YEARS OLD HISTORY OF JAFFNA
    • பண்பாட்டை மீட்டுருவாக்கும் பொருட்காட்சி
    • எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும்
  • இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன்
  • ஊர்ப் புதினம் - சிவகாமி
  • கவிதைகள்
    • காத்திருப்புக்கள் பொய்யாவதில்லை - நல்லை அமிழ்தன்
    • கவிதை - விவேகா
    • கவிதைகள் மாதிரி - முகிலன்
    • விரும்பு - விவேகா
    • பல்லிழித்துப் பணம் பறித்தல் நல்லையிலே இல்லை ஐயா - கவிமணி அன்னதாசன்
    • கவிதை - சியா
  • குடிமகனே, பெருங்குடி மகனே! நில்!, சிந்தி!, செயற்பாடு - சித்தன்கேணியூர் செல்வரத்தினம் சௌந்தரராஜன்
  • 'யாழ் ஓசையின்' வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
  • ஆவிகளின் அமாவாசை அட்டகாசம்
  • யாழ் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச சதுரங்க தரப்படுத்தல் பட்டியலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மூவர்
    • சோதனைகளை தாண்டி சாதனைகள் நிலைநாட்டப்பட வேண்டும்
    • கரவெட்டி பிரதேச செயலகம் நடத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி
    • குளமங்கால றோ.க.த. பாடசாலைக்கு ஹொக்கி உபகரணங்கள் அன்பளிப்பு
  • சம்பியன் லீக் இருபது - 20 கிரிக்கெட் - ப.சுகிர்தன்
"https://noolaham.org/wiki/index.php?title=யாழ்_ஓசை_2011.09.23&oldid=251683" இருந்து மீள்விக்கப்பட்டது