நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 மார்ச் நான்காம் வாரம்
நூலகம் இல் இருந்து
2009 மார்ச் நான்காம் வாரம்: The Revolt in the Temple: இலங்கையில் பௌத்த அடிப்படையிலான சிங்கள தேசியவாதத்தின் பைபிள் எனக் கருத்தப்படும் மகாவம்சத்துக்கு அடுத்ததாக பௌத்த சிங்களத் தேசியவாதிகளால் போற்றப்படும் நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல் சிங்கள பௌத்த மக்களது 2500 வருட தொன்மத்தையும் வளர்ச்சியையும் நிலம், இனம், நம்பிக்கை சார்ந்து விரிவாக ஆய்வுசெய்கின்றது இந்நூல். வாசிக்க...