நூலகம்:தூவியின் பகுப்பாக்கம்/300/370

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
      • 370 - கல்வி
        • 370.1-9 நியம உப பிரிவுகள்
          • 370.11 சிறப்பு நோக்கங்களுக்கான கல்வி
            • 370.111 ஆதாரக்கல்வி
            • 370.112 மனிதப்பண்பியல்சார்/தாராளமயக் கல்வி
            • 370.113 தொழில்சார் கல்வி
            • 370.114 ஒழுக்கவியற் கல்வி
            • 370.115 சமூகப் பொறுப்புணர்வுக்கான கல்வி
            • 370.116 சர்வதேச புரிந்துணர்வுக்கான கல்வி
              • 370.1162 மாணவர்கள் பரிமாற்றம்
              • 370.1163 ஆசிரியர் பரிமாற்றம்
            • 370.117 பல்பண்பாட்டுக் கல்வி
            • 370.119 ஓய்வுநேரத்தை பயனுள்ளதாக்குவதற்கான கல்வி
          • 370.12 கல்வி வகைப்பாடும் தத்துவார்த்த அடிப்படையும்
          • 370.13 கல்விப் பெறுமதி
          • 370.14 மொழியும் தொடர்பாடலும்
          • 370.15 கல்வி உளவியல்
          • 370.28 துணை நுட்பங்களும் செயல்முறைகளும்
        • 370.6 ஒழுங்கமைப்பு
        • 370.9 ஒப்பீட்டுக் கல்வி


      • 371 பாடசாலைகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள்: விசேட கல்வி
      • 371.001-009 நியம உப பிரிவுகள்
          • 371.01 அரச பாடசாலைகள்
          • 371.02 தனியார் பாடசாலைகள்
          • 371.03 சனசமூகப் பாடசாலைகள்
          • 371.04 மாற்றீட்டுப் பாடசாலைகள்
            • 371.042 வீட்டுப் பாடசாலைகள்
          • 371.07 மத ரீதியான பாடசாலைகள்
        • 371.1 ஆசிரியரும் ஆசிரியத் தொழிலும்
            • 371.102 கற்பித்தல்
              • 371.1023 ஆசிரிய மாணவர் உறவுகள்
              • 371.1024 வகுப்பறை முகாமைத்துவம்
          • 371.11 ஆசிரியரின் தனிப்பட்ட பண்புகள்
          • 371.12 ஆசிரியரின் தொழில்சார் தகுதிகள்
          • 371.14 ஆசிரியப் படையின் ஒழுங்கமைப்பு
            • 371.141 ஊழியரும் கற்பித்தல்சாரா நடவடிக்கைகளும்
              • 371.1412 ஆசிரியரின் வேலைச்சுமை
            • 371.144 ஆசிரியர்களின் மதிப்பீடு
            • 371.148 குழுக் கற்பித்தல்
          • 371.19 சமூகம்-பாடசாலை உறவுகள்
            • 371.192 பெற்றோர்-பாடசாலை உறவுகள்
            • 371.195 தொழிற்சாலைகள்-பாடசாலைகள் உறவுகள்
        • 371.2 பாடசாலை நிர்வாகம்
            • 371.26 கல்விசார் பரீட்சைகள்
            • 371.262 நியமத் தேர்வுகள்
          • 371.27 வகுப்பறை, பாடசாலைத் தேர்வுகள்
        • 371.3 வகுப்பறை நுட்பங்கள்
          • 371.33 கற்பித்தல் உபகரணங்கள்
            • 371.332 கற்பித்தல் முறைகள்
            • 371.337 கல்விசார் விளையாட்டுகள்
          • 371.35 தொலைக் கல்வி
            • 371.394 தனிப்பட்ட வழிகாட்டல்
            • 371.395 குழுரீதியான கற்பித்தல்
        • 371.4 மாணவர் வழிகாட்டலும் உளவளத்துணையும்
        • 371.5 மாணவர் ஒழுங்கு
          • 371.59 மாணவர் பேரவை
        • 371.6 பாடசாலைச் சொத்துக்கள் முகாமைத்துவம்
        • 371.7 மாணவர் நலன்
        • 371.8 மாணவர்கள்
          • 371.81 மாணவர் போராட்டங்கள்
          • 371.83 மாணவர் அமைப்புகள்
          • 371.89 மாணவர் போட்டிகள்
        • 371.9 விசேட கல்வி
          • 371.91 மாற்று வலுவுள்ள மாணவர்கள்


      • 372 ஆரம்பக் கல்வி
      • 372.01-07 நியம உப பிரிவுகள்
        • 372.1 ஆரம்பக் கல்வி ஒழுங்கமைப்பு
          • 372.19 ஆரம்பக் கல்விப் பொதுப் பாடவிதானம்
        • 372.2 ஆரம்பக் கல்வி மட்டங்கள்
          • 372.21 முன்பள்ளிக் கல்வி
          • 372.24 ஆரம்பக்கல்விப் பாடசாலைகள்
        • 372.3-372.8 ஆரம்பப் பாடசாலைப் பொருட்துறைகள்
        • 372.3 அறிவியல், தொழினுட்பம், உடல்நலம்
          • 372.35 அறிவியலும் தொழினுட்பமும்
          • 372.37 சுகாதாரமும் உடல்நலமும்
        • 372.4 வாசிப்பு
        • 372.5 உருவாக்கக் கலைகள்
        • 372.6 மொழி, இலக்கியம்
          • 372.65 அந்நிய மொழிகள்
          • 372.66 நாடகமும் அரங்கும்
        • 372.7 கணிதம்
        • 372.8 ஏனையவை
          • 372.83 சமூகக் கல்வி
          • 372.84 சமயம்
          • 372.86 உடற்கல்வி
          • 372.87 இசை
          • 372.89 வரலாறும் புவியியலும்
        • 372.9 நாடு ரீதியாக ஆரம்பக் கல்வி


      • 373 இடைநிலைக் கல்வி
      • 373.01-09 நியம உப பிரிவுகள்
        • 373.1 ஒழுங்கமைப்பும் முகாமைத்துவமும்
          • 373.19 இடைநிலைக் கல்விப் பாடவிதானம்
        • 373.2 இடைநிலைக் கல்வி வகைகளும் மட்டங்களும்
          • 373.22 பொது, தனியார் பாடசாலைகள்
          • 373.23 கீழ்நிலை, உயர்நிலைப் பாடசாலைகள்
        • 373.3-9 நாடுரீதியான இடைநிலைக்கல்வி


      • 374 வளந்தோர் கல்வி
      • 374.001-009 நியம உப பிரிவுகள்
          • 374.01 வளந்தோர் கல்விப் பாடவிதானம்


      • 375 பொதுப்பாடவிதானங்கள்
        • 375.0001-0009 நியம உப பிரிவுகள்
            • 375.001 பாடவிதான அபிவிருத்தி
            • 375.006 பாடவிதான மதிப்பீடு, மாற்றங்கள்
            • 375.008 சிறப்பு நோக்கங்களுக்கான பாடவிதானம்
              • 375.0082 சர்வதேசக் கல்வி
              • 375.0083 சூழலியல் கல்வி
              • 375.0086 தொழில்சார் கல்வி
            • 375.009 நாடு ரீதியான பாடவிதானங்கள்


      • 376 பயன்படுத்தப்படவில்லை


      • 377 பயன்படுத்தப்படவில்லை


      • 378 உயர் கல்வி
        • 378.001-009 நியம உப பிரிவுகள்
        • 378.1 ஒழுங்கமைப்பும் நிர்வாகமும்
            • 378.101 கல்லூரி, பல்கலைக்கழக நிர்வாகம்
          • 378.11 ஆளணி முகாமைத்துவம்
          • 378.12 பல்கலைக்கழகக் கற்பித்தல்
          • 378.15 கல்வி நிறுவன வகைகள்
            • 378.155 பல்கலைக்கழகங்கள்
          • 378.17 கற்பித்தல் முறைகள்
            • 378.199 பாடவிதானம்
        • 378.2 கல்விசார் பட்டங்கள்
        • 378.4-9 நாடு ரீதியான கற்பித்தல் முறைகள்


      • 379 பொதுக் கல்விக் கொள்கை
        • 379.1 பொதுக் கல்விக் கட்டுப்பாடும் ஆதரவும் சார்ந்த சிறப்பு அம்சங்கள்
        • 379.2 பொதுக் கல்வி தொடர்பான சிறப்புக் கொள்கைகள்
          • 379.23 கட்டாயக் கல்வி
        • 379.3 தனியார் கல்வி தொடர்பான பொதுக் கொள்கைகள்
        • 379.4-9 நாடுகள் ரீதியாகப் பொதுக் கல்விக் கொள்கைகள்


மொத்த ஆவணங்கள் : 162,166 | மொத்த பக்கங்கள் : 5,919,766

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,22,393] பல்லூடக ஆவணங்கள் [39,320] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [127] நிறுவனங்கள் [1,929] ஆளுமைகள் [3,410] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [20,387] இதழ்கள் [17,544] பத்திரிகைகள் [69,846] பிரசுரங்கள் [1,391] சிறப்பு மலர்கள் [7,308] நினைவு மலர்கள் [2,625] அறிக்கைகள் [3,397]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [9,075] பதிப்பாளர்கள் [7,289] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,329] | மலையக ஆவணகம் [1469] | பெண்கள் ஆவணகம் [1916]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [20,007] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [4085]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1843] | திருகோணமலை ஆவணகம் [2008] | அம்பாறை ஆவணகம் [1082]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [143] | யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் [3354] | உதயன் பத்திரிகை நூலகம் [3,139] | ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [186] | யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி [125] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | | மலாய் மொழி - அரபுத்தமிழ் சேகரம் [71] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் [13,629] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013


நூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க