நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/25.05.2008
நூலகம் இல் இருந்து
25.05.2008: கண்களுக்கு அப்பால்:இச்சிறுகதைகளில் மனித இன்னல், மனித அவலநிலை, அருந்தற்பாடு போன்றவை உள்ளீடாகவும் நேரடியாகவும் எடுத்துப் பேசப்படுகின்றன. மேலும் நமது சமூகப் பார்வையின் குருட்டுத்தன்மையைக் கண்களுக்கு அப்பால் காட்டுகின்றன.
வாசிக்க...