"வலைவாசல்:வாசிகசாலை/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
  
நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகச் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ‘’வாசிகசாலை’’ ஆகும். அதாவது ஒரு வாசிகசாலைக்குச் சென்று சமகால வெளியீடுகளை வாசிக்கும் அனுபவத்தினை வழங்கும் வகையில் இச்செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களின் விற்பனையினை பாதிக்காத முறையில் இங்கே வெளியிடப்படுகின்றன. அத்துடன் குறித்த சஞ்சிகைகள், பத்திரிகைகளின் பழைய இதழ்களையும் முழுமையாக ஆவணப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.   ஈழத்திலும் புலத்திலும் வெளியாகும் தமிழ் பேசும் சமூகங்களில் இதழ்கள் இச்செயற்றிட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இங்கே இணைக்கப்படாத சமகால இதழ்களை நீங்கள் இங்கே வெளியிட விரும்பினால் நூலக நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள்.
+

தற்கால கோவிட் நிலவரங்களினால் சில பத்திரிகைகள், சஞ்சிகைகள் தொடர்ச்சியாக வெளிவருவதில்லை. ஆயினும் அவற்றையும் எமது வலைவாசலில் இணைத்துள்ளோம். தொடர்ச்சியாக வெளிவராமல் விடப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகளை நீங்கள் நூலக வலைத்தில் பார்க்கமுடியும்.

04:00, 1 பெப்ரவரி 2022 இல் நிலவும் திருத்தம்

மொத்த ஆவணங்கள் : 151,803 | மொத்த பக்கங்கள் : 5,549,960

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,15,973] பல்லூடக ஆவணங்கள் [35,194] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,879] ஆளுமைகள் [3,354] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [18,789] இதழ்கள் [16,839] பத்திரிகைகள் [67,525] பிரசுரங்கள் [1,329] சிறப்பு மலர்கள் [6,907] நினைவு மலர்கள் [2,324] அறிக்கைகள் [2,360]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,414] பதிப்பாளர்கள் [6,754] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,065] | மலையக ஆவணகம் [1399] | பெண்கள் ஆவணகம் [1706]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3134]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1667] | அம்பாறை ஆவணகம் [570]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [71] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,856] | பழங்குடியினர் ஆவணகம் [274] | உதயன் பத்திரிகை நூலகம் [2,574] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,383] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013