"வலைவாசல்:தமிழிலக்கணம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(தமிழ் எழுத்துக்களை, அடுத்தடுத்து வைப்பதற்கானக் காரணங்களைச் சொல்லும் முறையே, '''தமிழிலக்கணம்') |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:27, 2 மார்ச் 2012 இல் கடைசித் திருத்தம்
தமிழ் மொழியின் இலக்கணம் தொன்மையானது.இயற்கையானது. கணிதம் போன்று, பல வரையறைகளை உடையது. இன்றளவும், உயிர்ப்புடன் இருப்பதும் ஆகும்.எனவே, பல அயல்மொழி அறிஞர்களால், போற்றப்படுவதும் ஆகும்.
இலக்கு + அணம் என்பவை இணைந்து, இலக்கணம் உருவானது என்பர். இங்கு இலக்கு என்பது காரணம், வரைதல்,எழுதுதல் என்பனவற்றைக் குறிக்கிறது. அணம் என்றால், முறை என்பது பொருளாகும். தமிழ் எழுத்துக்களை, அடுத்தடுத்து வைப்பதற்கானக் காரணங்களைச் சொல்லும் முறையே, தமிழிலக்கணம் ஆகும்.