"வலைவாசல்:சுவடியகம்/அறிமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் தமது அறிவுத் தொகுதிகளைப் பதிவுசெய்து வந்துள்ளன. அச்சுத் தொழிநுட்பத்தின் வருகையால் ஏடுகளில் எழுதுவது வழக்கொழிந்தாலும் பெருமளவு சுவடிகளில் பதிவான அறிவுச்செல்வங்களில் மிகச்சொற்பமே அச்சில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகாத பெருமளவு உள்ளடக்கம் அழிந்துபோய்விட்டது. ஆங்காங்கே எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளை எண்ணிம ஆவணப்படுத்துவதனூடாக எஞ்சியுள்ள உள்ளடக்கத்தினைப் பேணும் பணியில் 2012 இலிருந்து நூலக நிறுவனம் செயற்பட்டு வருகிறது.
 
அவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிக் கட்டுக்களின் ஒவ்வொரு பகுதிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் வாசிக்கப்படவில்லையாதலால் முழுமையாக வெளியிடப்படவில்லை. முழுமையாகப் பார்வையிட விரும்புவோர் உசாத்துணைப் பகுதியினூடாகத் தொடன்ர்பு கொள்ளுங்கள்.
+
அவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிக் கட்டுக்களின் ஒவ்வொரு பகுதிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் வாசிக்கப்படவில்லையாதலால் முழுமையாக வெளியிடப்படவில்லை. முழுமையாகப் பார்வையிட விரும்புவோர் உசாத்துணைப் பகுதியினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

08:52, 11 மே 2015 இல் கடைசித் திருத்தம்

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக ஏட்டுச் சுவடிகளில் தமது அறிவுத் தொகுதிகளைப் பதிவுசெய்து வந்துள்ளன. அச்சுத் தொழிநுட்பத்தின் வருகையால் ஏடுகளில் எழுதுவது வழக்கொழிந்தாலும் பெருமளவு சுவடிகளில் பதிவான அறிவுச்செல்வங்களில் மிகச்சொற்பமே அச்சில் பதிவாகியுள்ளன. அவ்வாறு பதிவாகாத பெருமளவு உள்ளடக்கம் அழிந்துபோய்விட்டது. ஆங்காங்கே எஞ்சியுள்ள ஏட்டுச் சுவடிகளை எண்ணிம ஆவணப்படுத்துவதனூடாக எஞ்சியுள்ள உள்ளடக்கத்தினைப் பேணும் பணியில் 2012 இலிருந்து நூலக நிறுவனம் செயற்பட்டு வருகிறது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிக் கட்டுக்களின் ஒவ்வொரு பகுதிகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் வாசிக்கப்படவில்லையாதலால் முழுமையாக வெளியிடப்படவில்லை. முழுமையாகப் பார்வையிட விரும்புவோர் உசாத்துணைப் பகுதியினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

மொத்த ஆவணங்கள் : 152,662 | மொத்த பக்கங்கள் : 5,580,566

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,16,559] பல்லூடக ஆவணங்கள் [35,438] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,889] ஆளுமைகள் [3,362] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [18,928] இதழ்கள் [16,887] பத்திரிகைகள் [67,706] பிரசுரங்கள் [1,329] சிறப்பு மலர்கள் [6,965] நினைவு மலர்கள் [2,371] அறிக்கைகள் [2,473]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,477] பதிப்பாளர்கள் [6,796] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,065] | மலையக ஆவணகம் [1405] | பெண்கள் ஆவணகம் [1797]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3241]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1720] | அம்பாறை ஆவணகம் [645]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [86] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [2,905] | பழங்குடியினர் ஆவணகம் [274] | உதயன் பத்திரிகை நூலகம் [2,628] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,405] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013