பகுப்பு:சங்கத்தமிழ்
'சங்கத்தமிழ்' இதழானது, கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினரின் ஒரு வெளியீடாகும். இவ் வெளியீடு 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, காலாண்டு இதழாகத் தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர், திரு.க.இரகுபரன். இவ் வெளியீடு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அடையாளமாகவும், தமிழியல் சிந்தனை, ஆய்வு மரபுகளின் வளங்களைப் பகிர்ந்துகொள்ளும் பொதுக்களமாகவும் வெளிவருகின்றது.
தமிழின் தொன்மையை, உயிர்ப்பான கூறுகளை, வளங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கையளிக்கும் வகையில் விமர்சனங்களும் ஆய்வுகளும் கொண்ட கட்டுரைகளையும், கவிதைகளின் மீதான பன்முக தரிசனத்துக்கான வீச்சுக்களையும் உள்ளடக்கத்தில் கொண்டுள்ளது. இவற்றுடன், இதழின் கனதிக்கும் நோக்கத்திற்கும் பொருந்துவதாய் அமைந்த கட்டுரைகளைத் தேடிப்பெற்று மீள் பிரசுரிப்பும் செய்கிறது. ISSN:20129491
தொடர்புகளிற்கு: ஆசிரியர், 'சங்கத்தமிழ்', கொழும்புத் தமிழ்ச்சங்கம், இல: 07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு-06, இலங்கை T.P: 0094-11-2363759 E-mail: tamilsangamcolombo@yahoo.com Web: www.colombotamilsangam.com
Pages in category "சங்கத்தமிழ்"
The following 11 pages are in this category, out of 11 total.
ச
- சங்கத்தமிழ் 2011.01-03 (1/2)
- சங்கத்தமிழ் 2011.07 (3)
- சங்கத்தமிழ் 2011.10 (4)
- சங்கத்தமிழ் 2012.01 (5) (நாவலர் சிறப்பிதழ்)
- சங்கத்தமிழ் 2012.04-06 (6/7)
- சங்கத்தமிழ் 2013.01 (8) (பண்பாட்டுச் சிறப்பிதழ்)
- சங்கத்தமிழ் 2014.05 (9)
- சங்கத்தமிழ் 2014.12 (10) (தமிழ்மறைக் காவலர் கா.பொ. இரத்தினம்)
- சங்கத்தமிழ் 2015.04 (11) (சிறுவர் கலை இலக்கிய பெருவிழா)
- சங்கத்தமிழ் 2015.05-10 (12,13)
- சங்கத்தமிழ் 2016.10 (13) (செம்மொழிச் சிறப்பிதழ்)