சங்கத்தமிழ் 2015.05-10 (12,13)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சங்கத்தமிழ் 2015.05-10 (12,13)
43052.JPG
நூலக எண் 43052
வெளியீடு 2015.05-10
சுழற்சி கலாண்டு இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 88

வாசிக்க

உள்ளடக்கம்

  • இலக்கியங்களில் அறம் – சு.செல்லத்துரை
  • கவிதை: நானும் விரதம் – சோ.பத்மநாதன்
  • சங்க இலக்கியங்களில் காணப்படும் இசைப்பாடல் வகைகளும்,அக்கால மகளிரின் இசைத்திறனும் – கிருபாசக்தி கருணா
  • கைகேயி சூழ்வினைப் படலத்தின் ஊடாக வெளிப்படும் கம்பனின் கவித்துவம் – ச.லலீசன்
  • கவிதை: அநியாயக் கல்வியிலே அறிவிழந்தோம் – அகளங்கன்
  • அபிதான சிந்தாமணியில் அற்புதங்கள் – நவம் வெள்ளைச்சாமி
  • நட்பு எனும் சங்கத்தமிழர் நற்பண்பு – சித்தாந்தரத்தினம்
  • வாழ்வை முழுமையாக அர்பணித்த பண்பாட்டுப் போராளி ‘நாவலர்’ – சி.கேசவன்
  • நகைக்கூட்டம் செய்த கள்வன் மகன் – சித்தாந்தரத்தினம் சாமித்தம்பி பொன்னுத்துரை
  • வ.வே.சு.ஐயர் நோக்கில் கம்பன் - ஶ்ரீ.பிரசாந்தன்
  • நன்னூலார் கண்ட ஆசிரியன் – சோமசுந்தரன் முரளி
  • பழந்தமிழர் வாழ்க்கையும் தமிழும் – சி.கணபதிப்பிள்ளை
  • மனித நேய விழுமியங்கள் – நா.சுப்பிரமணியன்
  • அஞ்சலிப்பா – ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • வாசிப்பும் சமூக மேம்பாடும் - ஶ்ரீ.அருளானந்தம்
  • திருக்குறள் மாநாடு- 2015
  • தமிழ் அகராதித்துறையின் முன்னோடித் தமிழர்: சைமன் காசிச்செட்டி – ஞானம் பாலச்சந்திரன்
  • மகாகவி பாரதி – ஒரு பன்முக நோக்குக – ஆ.இரகுபதி பாலஶ்ரீதரன்
  • இலக்கியச் சிகரம் சரிந்தது! – சிவநித்திலன்
  • சங்க கீதம் – த.கனகரத்தினம்
"https://noolaham.org/wiki/index.php?title=சங்கத்தமிழ்_2015.05-10_(12,13)&oldid=446781" இருந்து மீள்விக்கப்பட்டது