சங்கத்தமிழ் 2013.01 (8) (பண்பாட்டுச் சிறப்பிதழ்)
நூலகம் இல் இருந்து
சங்கத்தமிழ் 2013.01 (8) (பண்பாட்டுச் சிறப்பிதழ்) | |
---|---|
நூலக எண் | 43021 |
வெளியீடு | 2013.01 |
சுழற்சி | கலாண்டு இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 92 |
வாசிக்க
- சங்கத்தமிழ் 2013.01 (8) (பண்பாட்டுச் சிறப்பிதழ்) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம்
- கவிதை:அமரர் பன்மொழிப்புலவர் த. கனகரெத்தினம் மறைவு குறித்த அஞ்சலிக் கவிதை: இன்று நீ இலையே – த.கோபாலகிருஷ்ணன்
- தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும் – தனிநாயகம் அடிகளார்
- ஈழநாட்டுப் பெரியார் தமிழ் மொழிக்காற்றிய தொண்டு – சு.வித்தியானந்தன்
- மலையகம்: பண்பாடும் கருத்துநிலையும் : கா.சிவத்தம்பி
- இலங்கை வளம் – நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
- பண்பாடு: நவீன சமூக நகர்ச்சியில் ஒரு மீள்வாசிப்பு – சபா ஜெயராசா
- யாழ்ப்பாணத்து வாய்மொழி இலக்கியம் – எஸ்.சிவலிங்கராஜா
- மாறிவரும் பரதம் – கார்த்திகா கணேசர்
- ஈழத்தமிழரது பண்பாட்டு அசைவுகள் – செ.யோகராசா
- சங்க இலக்கியம்
- சமூக மாற்றத்திற்கான இசை மரபாக நூவா கன்சியன் : இலத்தின் அமெரிக்கா புதிய பாடல் இயக்கம் – என். சண்முகலிங்கன்
- பாவை மரபு – க.இரகுபரன்
- மலையகத் தமிழ் மக்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் – தெளிவத்தை ஜோசப்
- கவிதை: மீண்டும் தொடங்கும் மிடுக்கு – மஹாகவி
- பண்பாட்டுப் பேரலைகள் – வசந்தி தயாபரன்
- கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய இலங்கையர்கோள் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதலிடம் பெற்ற புனைவு: தமிழ்ப் பௌத்தன் – வேலாயுதம் சிவராஜா
- உடம்பின் பண்பாட்டுக் கோலங்களில் ஒன்றே சித்திரைச் செவ்வாய் – உடப்பூர் வீரசொக்கன்
- பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் – உமா வைத்திலிங்கம்
- வேப்பமரக் காற்று – சடாகோபன்