வலைவாசல்:பழங்குடியினர் ஆவணகம்/அறிமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூர்வகுடிகள் ஆவணப்படுத்தலில் இலங்கையின் கிழக்கு மாகாணக் கரையோரப் பிராந்தியங்களில் வாழ்கின்ற தமிழ் மொழியினைப் பேசிக்கொண்டிருக்கும் "கரையோர வேடர்" சமூகத்தினரின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள், தொழில் மற்றும் இதர வாழ்வாதார முறைகள், சமூக அமைப்புக்கள், வழிபாட்டு மையங்கள், இயற்கையோடிணைந்த வாழ்க்கை முறைகள், கலையாற்றுகைகள், மருத்துவ நடைமுறைகள், சடங்கார்ந்த நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் அவர் தம் உரிமை இழப்புக்கள் தொடர்பான விடயங்களை எழுத்து, படம், ஒலி, ஒளி ஆகிய சகல மூலங்களிலும் ஆவணப்படுத்தப்படுகின்றது. இதனை நூலக நிறுவனமானது பூர்வகுடிகள் ஆவணப்படுத்தல் எனும் சேகரத்தினை வட கரோலினா அமைப்பினருடன் இணைந்து மேற்கொள்கின்றது.

ஆளுமைகள்: 35 அமைப்புகள்: 4 படங்கள்: 1 ஒலிப்பதிவு: 1 வாய்மொழி வரலாறு : 5 குறுங்கால ஆவணங்கள் : 33

மொத்த ஆவணங்கள் : 154,927 | மொத்த பக்கங்கள் : 5,658,214

ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,18,037] பல்லூடக ஆவணங்கள் [36,238] சுவடிகள் [678]

உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [125] நிறுவனங்கள் [1,898] ஆளுமைகள் [3,372] வலைவாசல்கள் [25]

தகவல் மூலங்கள் : நூல்கள் [19,261] இதழ்கள் [17,022] பத்திரிகைகள் [68,203] பிரசுரங்கள் [1,344] சிறப்பு மலர்கள் [7,034] நினைவு மலர்கள் [2,478] அறிக்கைகள் [2,796]

பகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [8,614] பதிப்பாளர்கள் [6,901] வெளியீட்டு ஆண்டு [238]

சிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [3,112] | மலையக ஆவணகம் [1440] | பெண்கள் ஆவணகம் [1853]

நிகழ்ச்சித் திட்டங்கள் : இ-பள்ளிக்கூடம் [15,923] | வாசிகசாலை [59] | முன்னோர் ஆவணகம் [3583]

பிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [1841] | திருகோணமலை ஆவணகம் [1863] | அம்பாறை ஆவணகம் [794]

தொடரும் செயற்திட்டங்கள் : பஞ்சாங்க ஆவணமாக்கம் [110] | யாழ்ப்பாண பொதுசன நூலகம் [3065] | உதயன் பத்திரிகை நூலகம் [2,704] | ஈழத்துத் தமிழ்ச் சுவடிகள் ஆவணகம் [678] | இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம் [34] |

முடிவடைந்த செயற்திட்டங்கள் : பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் [116] | இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் [148] | பழங்குடியினர் ஆவணகம் [311] | யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத்துறை [46] | யாழ்ப்பாணப் பத்திரிகைகள் [34,758] | அரியாலை [441] | மல்லிகை [442] | உதயன் வலைவாசல் [13,454] | யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [324] | யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகம் [10,669] | ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [2596] | இலங்கையில் சாதியம் [115] | ஒலி நூல்கள் [1129] | தமிழ் ஆவண மாநாடு 2013